பெண்களின் மார்பகத்தை அழகாக்கும் அன்னாசிப்பழம்

Report Print Printha in பெண்கள்

பெண்களின் உடல் நிலைகள் மற்றும் அவர்கள் உடம்பில் உள்ள கொழுப்புகளின் தன்மையை ஆகிவவற்றைப் பொருத்து சிறியது மற்றும் பெரிய அளவிலான மார்பகங்கள் காணப்படுகிறது.

பெண்களின் தளர்வான மார்பகங்கள் அவர்களின் அழகை பாதிக்கும் வகையில் உள்ளது, இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு இயற்கையில் சூப்பரான வழி உள்ளது.

அன்னாசிப் பழம் நமக்கு தரக்கூடிய நன்மைகள்

அன்னாசிப் பழத்தில் ப்ரோமெலைன் நொதிகள், அஸ்கார்பிக் அமிலம், விட்டமின் C, மாங்கனீசு, தயாமின் போன்ற எண்ணற்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

ஓர் அன்னாசி பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி , அதனுடன் நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து, கலந்து, பின் அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும்.

பின் இந்த அன்னாசி பானத்தை, இரவு முழுவது வைத்து, மறுநாள் காலையில் அதை வெறும் வயிற்றில் 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இதனால் தளர்வான மார்பகங்கள் மற்றும் அதிகமான தொப்பைகள் வராமல் தடுக்கிறது.

அன்னாசிப் பழத்தை நாம் சாப்பிடுவதால், நமது உடலில் உள்ள சிக்கலான புரதங்களை உடைத்து, வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது.

அன்னாசிப் பழமானது, நமது உடம்பில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வீக்கங்கள் மற்றும் காயங்களை அழித்து, புற்று நோயை ஏற்படுத்தும் எதிர்வினைக் காரணிகளுடன் எதிர்த்து போராடுகிறது.

அன்னாசிப் பழத்தில் இருக்கும் சத்துக்கள், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள், பார்வைக் குறைபாடுகள், இருமல், சீரற்ற ரத்தோட்டம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments