செயற்கை மார்பக சிகிச்சை செய்து கொண்ட நடிகைகள்

Report Print Deepthi Deepthi in பெண்கள்

செயற்கை மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்டால் எந்த அளவுக்கு அழகு இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தும் இருக்கிறது.

சிலிக்கான் பயன்படுத்தி செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை நாளடைவில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

இந்த அறுவை சிகிச்சையை அதிகமாக செய்பவர்கள் நடிகைகள் தான். அப்படி, செயற்கை அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகைகள் இவர்கள்தான்.

சுஷ்மிதாசென்

சுஷ்மிதாசென் தான் இந்திய நடிகைகள் மத்தியில் இந்த டிரெண்டை கொண்டு வந்தார். மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற இவர் தான் முதலில் செயற்கை மார்பக சிகிச்சை செய்துக் கொண்டார்.

பிபாஷாபாசு

பாலிவுட்-ன் செக்ஸி நடிகை என பெயர்பெற்ற பிபாஷாபாசுவும் செயற்கை மார்பக சிகிச்சை எடுத்துக் கொண்டவர் தான்.

ஆயிஷா

முதலில் ஆயிஷா ஒல்லியான உடல்வாகு தான் கொண்டிருந்தார். இவர் கடுமையான செயற்கை மார்பக சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதனால் பெரியளவில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்தார்.

மல்லிகா ஷெராவத்

இந்தியாவின் ஹாட் நடிகை மல்லிகா ஷெராவத் ஜாக்கியுடன் கைக்கோர்த்து ஹாலிவுட் வரை கலக்கியவர். இவரும் செயற்கை மார்பக சிகிச்சை செய்துக் கொண்டார்.

ஸ்ரீதேவி

அன்று முதல் இன்று வரை சிக்கென்ற அழகுடன் திகழ்ந்து வரும் மயிலு செயற்கை மார்பக சிகிச்சை எடுத்துக் கொண்டவர் என கூறப்படுகிறது.

ஷில்பாஷெட்டி

உடலை வடிவமாக வைத்துக் கொள்ள மார்பகம், புட்டம் மற்றும் மூக்கு போன்ற பகுதிகளில் செயற்கை உடல் வடிவ மாற்ற சிகிச்சை செய்துக் கொண்டவர்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments