மார்பக பாதிப்புகள்: பெண்கள் செய்யும் தவறுகள் இதுதான்

Report Print Printha in பெண்கள்
355Shares
355Shares
lankasrimarket.com

பெண்களின் உடல் பாகங்களில் மிகவும் மிருதுவான பகுதியில் ஒன்றான மார்பகத்தில் பெண்கள் செய்யுல் சில தவறுகளினால் மார்பகத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட காரணமாக அமைகிறது.

மார்பகத்தில் பாதிப்புகள் ஏற்படும் காரணம்

  • ஃபேஷன் என்ற பெயரில் சில பெண்கள் மார்பகத்தில் துளையிட்டு வளையம் மாட்டிக் கொள்கின்றனர். இதனால் மார்பக பகுதியில் மிக அருகில் இருக்கும் நிணநீர் முனைகளில் பாதிப்புகளை உண்டாக்கும்.

  • உடற்பயிற்சி மற்றும் விளையாட்டில் ஈடுபடும் போது, சாதாரண பிராவை அணிந்து கொண்டு செய்வதால், மார்பகத்தின் அளவு மற்றும் அதன் வடிவத்தில் தாக்கம் உண்டாகிறது.

  • பெண்களின் வயிறு தரையில் படுமாறு குப்புறப்படுத்து உறங்கும் போது, மார்கத்தின் அளவில் மற்றும் வடிவில் தாக்கம் ஏற்படும். எனவே குப்புறப்படுக்கும் போது தரையில் தலையணை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • மார்பக பகுதி சருமம் மிகவும் மிருதுவானது என்பதால், அப்பகுதியில் அதிக எடை இல்லாத உடையை அணிய வேண்டும் அல்லது மாயிஸ்ச்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.

  • மார்பக அளவை பெரிதாக்க சிலிகான் பந்துகளை பயன்படுத்துவது மிகவும் தவறானது. ஏனெனில் இது பல வகைகளில் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

  • மார்பகம் எடுப்பாக தெரிய வேண்டும் என்று இறுக்கமான பிராக்களை அணிவது மிகவும் தவறு. ஏனெனில் இதனால் மார்பக பகுதியின் ரத்த நாளங்களில் பாதிப்புகள் ஏற்படும்.

  • மார்பக பகுதி சருமம் மிகவும் மிருதுவானது. எனவே அங்கு உள்ள முடிகளை அகற்ற Tweezers முறையை பயன்படுத்துவது மிகவும் தவறு. ஏனெனில் இதனால் பார்பக பாதிப்புகள் உண்டாகும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்