தாய்ப் பால் கொடுத்தால் இந்த நோய் கிட்டவே வராதாம்... கண்டிப்பா தெரிஞ்சுகோங்க பெண்களே!

Report Print Kavitha in பெண்கள்

சமீப காலமாக பேசப்பட்டு வந்த நோய்களுள் மார்பகப் புற்றுநோய் முதலிடம் வகிக்கின்றது.

மார்பகப் புற்றுநோய் என்பது இது பரம்பரை நோய் அல்ல. ஆனாலும் பல்வேறு காரணங்களால் இந்த நோய் வர வாய்ப்புள்ளதா கூறப்படுகின்றது.

குறிப்பாக திருமணம் ஆகாத பெண்கள் குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு இந்த மார்பக புற்றுநோய் அதிகம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மார்பக புற்றுநோய் வருதற்கு முக்கிய காரணமே உணவு வகைகள் தான். அந்த உணவிலிருந்து தான் ஏற்படுகிற விளைவுகள் கிருமிகள் உருவாகி அது தங்குமிடமாக பல்வேறு நிலைகளில் இருக்கிறது. இதிலிருந்து மீள்வதற்கு பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி இன்றைய காலக்கட்டத்தில் தாயார்மார்கள் தாய்ப்பால் தொடர்ந்து கொடுத்தால் அழகு கெட்டுவிடும் என்று எண்ணி குழந்தைக்கு மூன்று நான்கு மாதங்களில் தாய்ப்பால் நிறுத்தி விடுகின்றனர்.

ஆனால் ஒவ்வொரு “தாய்மார்களும் தங்களது குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தாய்ப்பால் கொடுத்தால் தான் மார்பக புற்றுநோய்” வராது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மேலும் பெண்கள் கூச்சப்படாமல் சுயபரிசோதனை மற்றும் மேமோகிராபி என்கிற பரிசோதனையும் செய்ய வேண்டும்.

எனவே இந்த நோயிலிருந்து இருந்து மீளுவதற்கு கண்டிப்பாக ஒவ்வொரு பெண்களும் பரிசோதனை செய்து கொள்ளுவது அவசியம் ஆகும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்