கால்மேல் கால் போட்டு அமரும் பழக்கம் நல்லதா?

Report Print Abisha in பெண்கள்

கால்மேல் கால்போட்டு அமரும் பழக்கம் நல்லது அல்ல என்றும், பெரியவர்கள் முன் அப்படி அமர்ந்தால் மரியாதை குறைவு என்று பலராலும் கூறப்படுவது உண்டு.

தற்போது பொரும்பாலும், பெண்கள் கால்மேல் கால்போட்டு அமர்கின்றனர்.

உண்மையில் அப்படி அமர்வதால் என்னென்ன பிச்சனைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

  • ஒருமணி நேரத்திற்கும் அதிகமாக கால்மேல் கால்போட்டு உட்கார்ந்தால் பக்கவாதம் வர வாய்ப்புள்ளது.
  • உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்.
  • இரத்த அழுத்தம் தொடர்புடைய பல நோய்கள் ஏற்படும்.
  • இரத்த ஓட்டம் சீராக இருக்காது.
  • கழுத்துவலி, இடுப்பு வலி உண்டாகும்.
  • இடுப்பு எலும்புகளில் உள்ள நிரப்புகள் சுருங்கும்.
  • கர்ப்பபையில் குறைபாடு ஏற்படும்.

இதனால் தான் பெரியவர்கள் முன் கால்மேல் கால்போட்டு அமர கூடாது என்று பலராலும் கூறப்படுகின்றது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்