ஒரு பெண் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும்போது என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும்?

Report Print Kavitha in பெண்கள்

கருத்தடை மாத்திரைகள் தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்கப் பெண்கள் உபயோகிக்கும் சாதனங்களில் முக்கியமானவை ஆகும்.

இருப்பினும் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவது தேவையில்லாத பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இதனை மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் இதை ஒரு மாதத்தில் 21 நாள்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் கருவுறுதலைத் தள்ளிப்போட முடியும்.

கருத்தடை மாத்திரை எப்படி செயல்படுகின்றது?

மருத்துவர்களின் ஆலோசனையின்றி ஒரு பெண் தானாகவே கருத்தடை மாத்திரைகளை இரண்டு, மூன்று மாதக்கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது அவை சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். அவை,

  • மார்பகங்களில் வலி
  • எடை அதிகரிப்பு
  • மன அழுத்தம்
  • அதிகபட்சமாக பக்கவாதம்கூட ஏற்படலாம்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்