பெண்களே! மாதவிடாய் காலத்தில் அவசியம் இந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்

Report Print Kavitha in பெண்கள்

மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி, வயிறு இறுக்குதல் , தசை வலி, உடல் அசதி போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இதற்காகப் பலர் வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்கின்றனர். ஆனால் மாத்திரைகளை ஒவ்வொரு மாதமும் பயன்படுத்துவது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுபோன்ற பிரச்சினையை எதிர்கொள்ளாமல் இருக்க மாதவிடாய் நாட்களில் பெண்கள் அவசியம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.

மாதவிடாய் காலத்தில் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள் உள்ளன. அவை உங்களுடைய திறனை அதிகப்படுத்துகின்றன, உடல் உறுப்புகளை சரியாக இயங்கச் செய்கின்றன, வலியை குறைக்க உதவுகின்றன.

அந்தவகையில் மாதவிடாய் காலத்தில் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடலாம் என கீழ் காணும் வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்