கண்ணுக்கு முன்னே மூழ்கிய டைட்டானிக் கப்பல் .. புதிய கடுமையான ஊரடங்கு உத்தரவு... உலகச்செய்திகள் ஒரு பார்வை

Report Print Kavitha in உலகம்
0Shares

வேகமாக பரவி வரும் கொரோனா பரவலுக்கு மத்தியில் உலகில் பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டு தான் உள்ளன.

அதில் முக்கியமாக கனடாவின் ஒண்டரியோ மாகாணத்தில் கொரோனாவின் 3வது அலையை குறைக்க புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இதனைதொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், உலகின் செல்வந்தர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான பட்டியலை நேற்று போர்ப்ஸ் வெளியிட்டதுள்ளது.

இப்படி பல சம்பவங்கள் நாட்டில் அறங்கேறிக் கொண்டு வரும் நிலையில் இது தொடர்பாக மேலதிகமான உலகச் செய்திகளை தெரிந்து கொள்வோம்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்