கனேடியரின் வாழ்வை மாற்றிய லொட்டரி: கனவை நனவாக்கிக்கொள்ள விரும்புகிறாராம்

Lottery Canada
By Balamanuvelan Jun 11, 2022 07:30 AM GMT
Report

கனடாவில் வாழும் ஒருவருக்கு லொட்டரியில் ஒரு மில்லியன் டொலர்கள் பரிசாக கிடைத்துள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Sechelt என்ற இடத்தில் வாழும் Matthew Cookney, அந்த பரிசுத்தொகை தன் வாழ்வையே மாற்ற இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஒரு குடும்பமாக வாழ்வை நடத்த பட்ட கஷ்டத்தை இந்த பரிசு இலகுவாக்க இருப்பதாக தெரிவித்துள்ள Matthew, குடும்பத்துடன் சுற்றுலா செல்வது எப்போதுமே தன் கனவாக இருந்தது என்கிறார்.

லொட்டரியில் பரிசு கிடைத்தால் குடும்பமாக சுற்றுலா செலவேண்டும் என்ற கனவை இந்த லொட்டரியில் கிடைத்த பரிசு நனவாக்கியுள்ளதாக தெரிவிக்கும் Matthew, தான் தனக்கு பரிசு கிடைத்த செய்தியை தன் பெற்றோருடன் பகிர்ந்துகொள்வதற்கு தான் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனாலும், கிடைத்த பணம் முழுவதைம் கேளிக்கைக்காக செலவு செய்வது அவரது திட்டமில்லை. கொஞ்சம் கடன் இருக்கிறதாம் Matthewவுக்கு. அந்தக் கடனைத் தீர்ப்பதுடன், கொஞ்சம் முதலீடும் செய்ய விரும்புகிறார் அவர்.  

கனேடியரின் வாழ்வை மாற்றிய லொட்டரி: கனவை நனவாக்கிக்கொள்ள விரும்புகிறாராம் | 1 Million Richer After Lotto Win

3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US