1 வருட FD Interest Rate.., SBI, HDFC உள்ளிட்ட 10 வங்கிகளின் வட்டி விகிதங்கள் எவ்வளவு?
SBI, PNB, HDFC உள்ளிட்ட வங்கிகளின் நிலையான வைப்புத் திட்ட (FD) வட்டி விகிதங்கள் எவ்வளவு என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நிலையான வைப்புத் திட்டங்கள் (FD) பாதுகாப்பு மற்றும் உத்தரவாதமான வருமானம் காரணமாக மிகவும் பிரபலமான முதலீட்டுத் தேர்வுகளில் ஒன்றாகும்.
வங்கிகள் 1 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு போன்ற பல்வேறு கால அளவுகளில் நிலையான வைப்புத் திட்டங்களை வழங்குகின்றன. இதில், முதலீட்டாளர்கள் தங்கள் தேவைகளின் அடிப்படையில் தேர்வு செய்கின்றனர்.
பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India)
பாரத ஸ்டேட் வங்கியில் 1 வருட FDக்கு பொதுக் குடிமக்கள் 6.80 சதவிகிதம் வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்கள் 7.30 சதவிகிதம் வட்டி விகிதத்தையும் பெறுவார்கள்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India)
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 1 வருட FDக்கு பொதுக் குடிமக்கள் 6.80 சதவிகிதம் வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்கள் 7.30 சதவிகிதம் வட்டி விகிதத்தையும் பெறுவார்கள்.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1 வருட FDக்கு பொதுக் குடிமக்கள் 6.80 சதவிகிதம் வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்கள் 7.30 சதவிகிதம் வட்டி விகிதத்தையும் பெறுவார்கள்.
ஹெச்.டி.எஃப். சி வங்கி (HDFC Bank)
ஹெச்.டி.எஃப். சி வங்கியில் 1 வருட FDக்கு பொதுக் குடிமக்கள் 6.60 சதவிகிதம் வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்கள் 7.10 சதவிகிதம் வட்டி விகிதத்தையும் பெறுவார்கள்.
ஆக்சிஸ் வங்கி (Axis Bank)
ஆக்சிஸ் வங்கியில் 1 வருட FDக்கு பொதுக் குடிமக்கள் 6.70 சதவிகிதம் வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்கள் 7.20 சதவிகிதம் வட்டி விகிதத்தையும் பெறுவார்கள்.
ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank)
ஐசிஐசிஐ வங்கியில் 1 வருட FDக்கு பொதுக் குடிமக்கள் 6.70 சதவிகிதம் வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்கள் 7.20 சதவிகிதம் வட்டி விகிதத்தையும் பெறுவார்கள்.
கனரா வங்கி (Canara Bank)
கனரா வங்கியில் 1 வருட FDக்கு பொதுக் குடிமக்கள் 6.85 சதவிகிதம் வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்கள் 7.35 சதவிகிதம் வட்டி விகிதத்தையும் பெறுவார்கள்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank)
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 1 வருட FDக்கு பொதுக் குடிமக்கள் 7.10 சதவிகிதம் வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்கள் 7.60 சதவிகிதம் வட்டி விகிதத்தையும் பெறுவார்கள்.
பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda)
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 1 வருட FDக்கு பொதுக் குடிமக்கள் 6.85 சதவிகிதம் வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்கள் 7.35 சதவிகிதம் வட்டி விகிதத்தையும் பெறுவார்கள்.
பேங்க் ஆஃப் இந்தியா (Bank of India)
பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 1 வருட FDக்கு பொதுக் குடிமக்கள் 6.8 சதவிகிதம் வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்கள் 7.30 சதவிகிதம் வட்டி விகிதத்தையும் பெறுவார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |