கனடாவில் இலங்கை வம்சாவளி சகோதரர்கள் உட்பட லொட்டரியில் பெருந்தொகை அள்ளிய 10 பேர்கள்

Lottery Ontario Money
By Arbin Jan 10, 2024 10:06 PM GMT
Report

கனடாவில் கடந்த 2023ல் இலங்கை வம்சாவளி சகோதரர்கள் உட்பட 10 பேர்கள் லொட்டரியில் பெருந்தொகை பரிசாக வென்றுள்ளனர்.

அதிர்ஷ்டம் எந்த வயதிலும்

கனடாவின் ரொறன்ரோ பகுதியை சேர்ந்த Noel Patricio என்பவர் Gold Ball jackpot என்ற லொட்டரியில் மொத்தமாக 68 மில்லியன் கனேடிய டொலர்களை பரிசாக வென்றார். வெறும் ஒரு பெட்டியுடன் புதிய வாழ்க்கை அமைத்துக்கொள்ள கனடாவுக்கு குடிபெயர்ந்த சில ஆண்டுகளில் அதிர்ஷ்டம் அவரை தேடி வந்துள்ளது.

கனடாவில் இலங்கை வம்சாவளி சகோதரர்கள் உட்பட லொட்டரியில் பெருந்தொகை அள்ளிய 10 பேர்கள் | 10 Biggest Jackpots In The Gta In 2023 Credit: cp24

இருப்பினும், தமக்கு மிகவும் பிடித்தமான தற்போதைய வேலையை தொடர்ந்து செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஒன்ராறியோ பகுதியை சேர்ந்த Camellia Talachi என்பவர் Lotto Max லொட்டரியில் கடந்த ஆண்டு 60 மில்லியன் கனேடிய டொலர் தொகையை பரிசாக வென்றார்.

ஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியை சேர்ந்த Lai Ching Yau என்பவர் Lotto Max லொட்டரியில் 60 மில்லியன் கனேடிய டொலர் தொகையை பரிசாக அள்ளினார். North York பகுதியை சேர்ந்த 66 வயது பெண்மணி Xiaomin Han என்பவர் Lotto 6/49 என்ற லொட்டரியில் 10.6 மில்லியன் கனேடிய டொலர் தொகையை வென்றார்.

அதிர்ஷ்டம் எந்த வயதிலும் எப்போது வேண்டுமானாலும் கதவை தட்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றார் அவர். ஒன்ராறியோவின் King City பகுதியை சேர்ந்த Farhad Farhadi-Amineh என்பவர் ஆயுள் முழுக்க, தினசரி 1,000 டொலர் என்ற லொட்டரி பரிசை வென்றார்.

கனடாவில் இலங்கை வம்சாவளி சகோதரர்கள் உட்பட லொட்டரியில் பெருந்தொகை அள்ளிய 10 பேர்கள் | 10 Biggest Jackpots In The Gta In 2023 Credit: cp24

ஆனால் அதை மறுத்து மொத்தமாக 7 மில்லியன் டொலர் தொகை என்ற முடிவை அவர் இறுதியில் தெரிவு செய்துகொண்டார். ஒன்ராறியோவின் Kleinburg மற்றும் Woodbridge பகுதியை சேர்ந்த இலங்கை வம்சாவளி சகோதரர்கள் அருள்வதனி உதயகுமார், யோகராஜா பொன்னுத்துரை மற்றும் தவராஜா பொன்னுத்துரை ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் Lotto 6/49 என்ற லொட்டரியில் 5 மில்லியன் கனேடிய டொலர் தொகையை வென்றனர்.

விரும்பியது போல 5 மில்லியன் டொலர்

வாழ்க்கையில் பெருந்தொகையை பரிசாக வெல்வோம் என கனவிலும் எண்ணியதில்லை என தவராஜா குறிப்பிட்டிருந்தார். கனடாவின் Mississauga பகுதியில் குடியிருக்கும் 50 வயதான Marek Lewandowski என்பவர் மார்ச் மாதம் Lotto 6/49 என்ற லொட்டரியில் 5 மில்லியன் கனேடிய டொலர் தொகையை வென்றார்.

முதலில் 5,000 டொலர் தொகையை பரிசாக வென்றுள்ளதாக நம்பிய அவருக்கு, பின்னர் தான் மில்லியன் டொலர் தொகையை வென்றதை உறுதி செய்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

கனடாவில் இலங்கை வம்சாவளி சகோதரர்கள் உட்பட லொட்டரியில் பெருந்தொகை அள்ளிய 10 பேர்கள் | 10 Biggest Jackpots In The Gta In 2023 Credit: cp24

ஒன்ராறியோவின் Keswick பகுதியை சேர்ந்த Murray Mainprize என்பவர், Lotto 6/49 என்ற லொட்டரியில் கிடைக்கும் பரிசு தான் ஓய்வு பெறலாமா என்பதை முடிவு செய்யும் எனக் கூறிவிட்டு, பரிசோதித்துள்ளார்.

அவர் விரும்பியது போல அவருக்கு 5 மில்லியன் டொலர் பரிசாக கிடைத்துள்ளது. பிராம்படன் பகுதியை சேர்ந்த Mohd Beg என்பவர் லொட்டரியில் 5 மில்லியன் பரிசாக வென்ற மகிழ்ச்சியில், காத்திருந்த விமானத்தை அன்று தவற விட்டுள்ளார்.

ரொறன்ரோ பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற கட்டுமான ஊழியர் Rafael Mesa Valdes என்பவர் நவம்பர் மாதம் Lotto 6/49 என்ற லொட்டரியில் 5 மில்லியன் டொலர் பரிசாக வென்றார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US