உலகத்தில் அதிக தங்கத்தை வைத்துள்ள 10 நாடுகள்.., முதலில் எது தெரியுமா?
மத்திய வங்கிகள் தங்கள் இருப்புக்களை நிர்வகிப்பதில் தங்கம் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது.
உலகின் பல முக்கிய மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை தங்களுடைய கையிருப்பாக வைத்திருக்கின்றன.
ஒரு நாட்டின் கையிருப்பில் உள்ள தங்கமானது அந்நாட்டின் கடன் தகுதியை மேம்படுத்துவதோடு, உலகப் பொருளாதாரத்தில் அதன் வளர்ச்சியை காட்டுகிறது.
அந்தவகையில், உலகத்தில் அதிக தங்கத்தை வைத்துள்ள 10 நாடுகள் குறித்து பார்க்கலாம்.

1. அமெரிக்கா
அமெரிக்கா உலகில் மிக அதிக தங்க இருப்பு வைத்துள்ளது, அதாவது 8,133.46 டன். இது அந்நாட்டு மொத்த இருப்பின் 80.36% ஆகும்.
2. சீனா
சீனாவின் தங்க இருப்புகள் 2,303.51 டன். இது அந்நாட்டு மொத்த இருப்பின் 7.68% ஆகும்.
3. ஜப்பான்
ஜப்பான் 845.97 டன் தங்கம் வைத்துள்ளது. இது அந்நாட்டு மொத்த இருப்பின் 7.76% ஆகும்.
4. இந்தியா
இந்தியா 880.18 டன் தங்கம் வைத்துள்ளது. இது அந்நாட்டு மொத்த இருப்பின் 15.17% ஆகும்.
5. ஐக்கிய இராச்சியம்
ஐக்கிய இராச்சியம் 310.29 டன் தங்கம் வைத்துள்ளது. இது அந்நாட்டு மொத்த இருப்பின் 18.30% ஆகும்.
6. போலாந்து
போலாந்து 515.34 டன் தங்கம் வைத்துள்ளது. இது அந்நாட்டு மொத்த இருப்பின் 24.12% ஆகும்.
7. தாய்லாந்து
தாய்லாந்து 234.52 டன் தங்கம் வைத்துள்ளது. இது அந்நாட்டு மொத்த இருப்பின் 10.56% ஆகும்.
8. சிங்கப்பூர்
சிங்கப்பூர் 204.71 டன் தங்கம் வைத்துள்ளது. இது அந்நாட்டு மொத்த இருப்பின் 6.09% ஆகும்.
9. பிரேசில்
பிரேசில் 145.14 டன் தங்கம் வைத்துள்ளது. இது அந்நாட்டு மொத்த இருப்பின் 5.01% ஆகும்.
10. மெக்சிகோ
மெக்சிகோ 120.14 டன் தங்கம் வைத்துள்ளது. இது அந்நாட்டு மொத்த இருப்பின் 5.69% ஆகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |