வெறும் பத்தே நாளில் உடல் எடையை குறைக்க இப்படி செய்து பாருங்க!
Weight Loss
By Kirthiga
பொதுவாகவே பெண்களுக்கு தங்களது உடம்பை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதீத கவனம் இருக்கும்.
அதிலும் ஒல்லியாக வைத்துக்கொள்ள பல விடயங்களை மாறி மாறி செய்வார்கள்.
ஆகவே வெறும் பத்து நாட்களில் எப்படி இலகுவான முறையில் உடல் எடையை குறைத்து அழகான மற்றும் அமைப்புடன் இருக்க என்ன செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
நாள் 01
-
காலையில் எலுமிச்சை சாறு கலந்த வெந்நீர் எடுத்துக் கொள்ளவும். அதையடுத்து ஓட்ஸ் மற்றும் பழங்கள் உட்கொள்ளலாம்.
- மதியத்திற்கு சிவப்பு அரிசி சோறு, பருப்பு மற்றும் காய்கறி கூட்டு ஆகியவற்றை சாப்பிடலாம்.
- மாலையில் கை அளவு நட்ஸ்களை ஸ்நாக்ஸ் ஆக சாப்பிலாம்.
- இரவில் கிரில் செய்யப்பட்ட இறைச்சி துண்டுகள் அல்லது பன்னீர் துண்டுகளை எடுத்துக்கொள்ளலாம்.
நாள் 02
-
காலையில் பாலக்கீரை, வாழைப்பழம் மற்றும் தயிர் ஆகியவற்றை சாப்பிடலாம்.
-
மதியத்திற்கு சிவப்பு அரிசி அல்லது தினை அரிசி மற்றும் கொண்டைக் கடலை எடுத்துக்கொள்ளலாம்.
- இரவு மீன் அல்லது சோயா சேர்த்த காய்கறி அவியல் போன்றவற்றை சாப்பிடலாம்.
நாள் 03
-
காலையில் அவகோடோ மற்றும் அவித்த முட்டை சாப்பிடலாம்.
-
மதியத்திற்கு சப்பாத்தி, பன்னீர் கிரேவியும் சாப்பிடலாம்.
-
மாலையில் கேரட் மற்றும் வெள்ளரிக்காயும் சாப்பிடலாம்.
- இரவில் கிரில் செய்யப்பட்ட பன்னீர் மற்றும் வதக்கிய காய்கறிகளை சாப்பிடலாம்.
நாள் 04
-
காலையில் உப்புமாவுடன் சேர்த்து கொஞ்சம் காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்.
-
மதிய உணவாக தினை அரிசி சோறு எடுக்கலாம்.
-
மாலையில் தயிர் அல்லது தேன் எடுக்கலாம்.
- இரவில் சிக்கன் அல்லது காலிஃபிளவர் அவியல் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
நாள் 05
-
காலையில் பொறி மற்றும் கொண்டக்கடலையை சாப்பிடலாம்.
-
மதியத்தில் சப்பாத்தி மற்றும் காய்கறி கூட்டு சாப்பி்லாம்.
-
இரவில் கிரில் செய்யப்பட்ட சாலமன் மீன் அல்லது தாவிர வகை புரத உணவை சாப்பிடலாம்.
நாள் 06
-
காலையில் ஓட்ஸ் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் நறுக்கிய வாழைப்பழங்களை சாப்பிடலாம்.
-
மதியானத்தில் சிவப்பு அரிசி சோறு, கிரில் செய்யப்பட்ட சிக்கன் துண்டுகள் மற்றும் காய்கறிகளை சாப்பிடலாம்.
-
மாலையில் தயிர் எடுத்துக்கொள்ளலாம்.
-
இரவில் கிரில் செய்யப்பட்ட மீன் ஆகியவற்றை சாப்பிடலாம்.
நாள் 07
-
காலையில் பாலக்கீரை, மாம்பழம் மற்றும் தயிர் கலந்த ஸ்மூத்தி எடுத்துக்கொள்ளலாம்.
-
மதியானத்தில் வெள்ளரிக்காய் மற்றும் கேரட் சாப்பிடலாம்.
- இரவில் தினை சோறு, காய்கறி அவியல் போன்றவற்றை சாப்பிடலாம்.
நாள் 08
-
காலையில் தானியங்களை வதக்கி மற்றும் அவித்த முட்டையை சாப்பிடலாம்.
-
மதியானத்தில் சிவப்பு அரிசி சோறும், கீரை கூட்டும் சாப்பிடலாம்.
-
மாலையில் மூலிகை டீ குடிக்கலாம்.
-
இரவில் கிரில் செய்யப்பட்ட சிக்கன் சாப்பிடலாம்.
நாள் 09
-
காலையில் காய்கறி உப்புமாவை சாப்பிடலாம்.
-
மதியானத்தில் சப்பாத்தி மற்றும் பாலக்கீரை கூட்டு ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
-
மாலையில் வெள்ளரிக்காய் மற்றும் கேரட் துண்டுகளை சாப்பிடலாம்.
-
இரவில் பேக் செய்யப்பட்ட மீன் அல்லது காளிஃபிளவர் அவியல் போன்றவற்றை எடுக்கலாம்.
நாள் 10
-
காலையில் பொறி மற்றும் பட்டாணி அவியல் சாப்பிடலாம்.
-
மதியானத்தில் நட்ஸ், மதியத்திற்கு சப்பாத்தி மற்றும் காய்கறி கூட்டு சாப்பிடலாம்.
-
மாலையில் குடமிளகாய் சாலட் ஆகியவற்றை சாப்பிடலாம்.
- இரவில் ஆவியில் வேக வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் தினை தோசை போன்றவற்றையும் சாப்பிடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US