மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய்: உலகம் அறிய வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்

United Kingdom Prince William Buckingham Palace Kate Middleton King Charles III
By Thiru Feb 06, 2024 03:54 AM GMT
Report

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய்

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு(King Charles) புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், சமீபத்திய சிகிச்சையின் போது தான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் பிப்ரவரி 5ம் திகதி அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மன்னர் சார்லஸுக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய்(cancer) குறித்து கூடுதல் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், மன்னர் சார்லஸ் மருத்துவ சிகிச்சையின் மீது முழு நம்பிக்கை வைத்து இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

10 crucial facts about uk king Charles cancer in tamil, மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய்: உலகம் அறிய வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்PA

50 ரூபாய் சம்பளத்திற்கு 15km நடந்த நடிகை., இன்று இந்தியாவின் நம்பர் 1 பிரபலம்: அவர் யார்?

50 ரூபாய் சம்பளத்திற்கு 15km நடந்த நடிகை., இன்று இந்தியாவின் நம்பர் 1 பிரபலம்: அவர் யார்?

மன்னர் சார்லஸ் தொடர்பில் 10 முக்கிய விஷயங்கள்

  • மன்னரின் புற்றுநோய் தொடர்பான பக்கிங்ஹாம் அரண்மனையின்(Buckingham Palace) இந்த அறிவிப்பு, மன்னர் மூன்றாம் சார்லஸ் மன்னராக பதவியேற்றுக் கொண்ட ஒன்றரை (1, 1/2) வருடங்களுக்குள் வெளிவந்துள்ளது. 
  • ராணி இரண்டாம் எலிசபெத்தின்(Queen Elizabeth II) 70 ஆண்டு ஆட்சிக்கு பிறகு, கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
  • மன்னரை பாதித்துள்ள புற்றுநோய் என்ன வகையான புற்றுநோய் என்பதை அரண்மனை வெளியிடவில்லை, அதே சமயம் இதற்கு முன்னதாக மன்னர் எடுத்துக் கொண்ட புரோஸ்டேட் சிகிச்சையுடன்(prostate treatment) இது தொடர்பு இல்லாதது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

10 crucial facts about uk king Charles cancer in tamil, மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய்: உலகம் அறிய வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்PA

  • மன்னர் சார்லஸ் தனது வழக்கமான சிகிச்சை தொடங்கினார். மருத்துவ ஆலோசனையின் படி, அரசு வணிகம் மற்றும் அலுவலக வேலைகளை தொடரும் மன்னர், மக்களை சந்திக்க கூடிய பொது பணிகளை மட்டும் ஒத்திவைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
  • மன்னர் சார்லஸ் வெளி நோயாளியாகவே சிகிச்சை பெற்று வருவதாகவும், பாதிப்பில் இருந்து குணமாவதோடு, விரைவில் பொது பணிகளில் ஈடுபடுவது தொடர்பாக மன்னர் முழு நம்பிக்கையோடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 crucial facts about uk king Charles cancer in tamil, மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய்: உலகம் அறிய வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்Buckingham Palace

நடிகை ஶ்ரீதேவி மரண விவகாரத்தில் சிக்கிய பெண் பிரபலம்: சிபிஐ கூறும் காரணங்கள்

நடிகை ஶ்ரீதேவி மரண விவகாரத்தில் சிக்கிய பெண் பிரபலம்: சிபிஐ கூறும் காரணங்கள்

  • புற்றுநோய் தொடர்பான மன்னரின் இந்த வெளிப்படை தன்மை, ஊடகங்களின் யூகங்களை தவிர்க்கவும், புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும் செய்யும்.
  • ராயல் குடும்பத்தில்(Royal Family) மன்னர் சார்லஸ், வேல்ஸ் இளவரசி கேட்(Kate, the Princess of Wales) ஆகியோர் மருத்துவ சிகிச்சை காரணமாக தற்காலிகமாக ஓய்வில் உள்ளனர், இவர்களை போலவே சீனியர் ராயல் குடும்பத்தினரும் தனிப்பட்ட காரணங்களால் அரசு பணிகளில் இருந்து ஓய்வில் உள்ளனர்.  
  • மன்னர் சார்லஸ் உடல்நிலை குறித்து, இளவரசர் வில்லியம்(Prince Harry,), இளவரசர் ஹரி(Prince Harry)ஆகிய நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிடம் மட்டும் பகிர்ந்து கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 crucial facts about uk king Charles cancer in tamil, மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய்: உலகம் அறிய வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்AP

  • மன்னர் சார்லஸின் உடல்நிலை விரைவில் குணமடைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(US President Joe Biden), பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்(UK Prime Minister Rishi Sunak), பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்(French President Emmanuel Macron) ஆகியோர் வாழ்த்தியுள்ளனர்.
  • மன்னர் சார்லஸ் உடல் நிலை தொடர்பில் இளவரசர் ஹரி அவரது மனைவி மேகன் மார்க்ல்(Meghan Markle) பிரித்தானியாவுக்கு வரவுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US