மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள சென்ற பக்தர்கள்..10 பேரும் பலியான பரிதாபம்

Uttar Pradesh
By Sivaraj Feb 15, 2025 08:07 AM GMT
Report

இந்திய மாநில உத்தரபிரதேசத்தில் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள சென்ற 10 பக்தர்கள் விபத்தில் பலியாகினர். 

கார்-பேருந்து மோதல்

உத்தர பிரதேச மாநிலத்தின் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள பக்தர் பலர் வந்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் சத்தீஷ்காரின் கோர்பா மாவட்டத்தில் இருந்து 10 பக்தர்கள் காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

நேற்றிரவு அவர்கள் பயணித்த கார் பிரயாக்ராஜ் நகரில் பேருந்து ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது. 

devottees 10 killed car and bus collide maha kumbh mela 

பக்தர்கள் 10 பேரும் பலி

இதில் காரில் பயணித்த பக்தர்கள் 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், பேருந்தில் இருந்த பயணிகளில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அத்துடன் விபத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

devottees 10 killed car and bus collide maha kumbh mela  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US