உடல் எடையை குறைக்க புரோட்டின் நிறைந்த 10 உணவுகள்- மருத்துவரின் கூற்று
Weight Loss
By Yashini
உடல் எடை அதிகரிப்பு என்பது ஆண் பெண் என இருபாலருக்கும் இடையில் உள்ள ஒரு பொதுவான பிரச்சனையாகும்.
உடல் எடை அதிகரிக்க சரியான உறக்கம் இல்லாதது, தேவையில்லாத நேரத்தில் அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்களும் உடல் எடை அதிகரிக்க செய்யும்.
உடல் எடையை குறைக்க புரோட்டின் நிறைந்த 10 சைவ உணவுகளை மருத்துவர் ரோமிகா பகிர்ந்துள்ளார்.
மருத்துவர் கூறும் 10 உணவுகள்
100 கிராம் உணவில் உள்ள புரோட்டின் அளவுகள்.
- பன்னீர்- 80g
- பாதம்- 21g
- வேர்க்கடலை- 26g
- சோயா- 52g
- பச்சை பயிறு- 24g
- கொள்ளு- 24g
- கருப்பு உளுந்து- 26g
- கருப்பு சுண்டல்- 25g
- வெள்ளை சுண்டல்- 19g
- டோஃபு- 8g
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US