அக்டோபர் 25 முதல்... கனேடிய மாகாணமொன்றில் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

canada corona vaccine british columbia
By Balamanuvelan Oct 20, 2021 06:08 AM GMT
Report

பிரிட்டிஷ் கொலம்பியாவில், உள் அரங்கங்களிலானாலும் சரி, திறந்த வெளியிலானாலும் சரி, மக்கள் கூடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட உள்ளன, முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டும்... இந்த புதிய நடைமுறை, அடுத்த திங்கட்கிழமை, அதாவது அக்டோபர் 25 முதல் அமுலுக்கு வருகிறது.

அதன்படி, 12 வயதுக்கு மேற்பட்டவர்கள், தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருக்கும்பட்சத்தில், அவர்கள் ஹாக்கி விளையாட்டு, இசை நிகழ்ச்சிகள், சினிமா தியேட்டர்கள் முதலான இடங்களுக்குச் செல்லலாம்.

இது ஏற்கனவே தெரிந்த விடயம்தானே என நீங்கள் நினைக்கலாம். ஆனால், முன்பு இத்தகைய இடங்களில் 50 சத்விகிதம் பேர் மட்டுமே கூட அனுமதி இருந்தது.

திங்கட்கிழமையிலிருந்து, இந்த இடங்களில் 100 சதவிகிதம் அளவுக்கு ஆட்கள் கூடலாம். ஒரே நிபந்தனை, அவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும், அவ்வளவுதான்! பிரிட்டிஷ் கொலம்பிய தடுப்பூசி அட்டைகள் எங்கெல்லாம் பயன்பாட்டில் உள்ளனவோ, அங்கெல்லாம் இந்த புதிய நடைமுறை பயன்பாட்டுக்கு வர உள்ளது.

இருந்தாலும், Northern Health, Interior Health மற்றும் eastern Fraser Valley ஆகிய இடங்களில் மட்டும், உள்ளூர் மட்டத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுலில் இருக்கும்.

இந்த மாற்றங்கள், உள்விளையாட்டு அரங்கங்கள், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், தியேட்டர்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள், திருமணங்கள், இறுதிச்சடங்குகள் மற்றும் பார்ட்டிகள் ஆகியவற்றிற்குப் பொருந்தும்.

ஆனால், நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு கொண்டவர்கள் முதலானோர் இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள இயலாது. மாஸ்க் அணிதல் என்னும் கட்டுப்பாடு தொடரும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

இந்த மாற்றங்கள் போக, திங்கட்கிழமை முதல் உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளில் அமர்ந்துதான் உணவருந்தவேண்டும் என்ற கட்டுப்பாடும் விலக்கிக்கொள்ளப்பட உள்ளது.

ஆனாலும், கட்டிடங்களுக்குள் நடமாடும்போது மக்கள் மாஸ்க் அணியவேண்டும் என்ற கட்டுப்பாடு தொடரும்.

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US