கோடிக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்., மர்மத்தை தீர்க்க போலந்துடன் கைகோர்த்த ஜேர்மனி

Poland Viral Photos Europe
By Ragavan Aug 19, 2022 10:01 AM GMT
Report

ஐரோப்பாவின் ஓடர் ஆற்றில் 100 டன்களுக்கும் அதிகமான செத்த மீன்கள் அகற்றப்பட்டுள்ளன.

மீன்கள் இருப்பதற்கான காரணத்தை கண்டறிய போலந்து மற்றும் ஜேர்மனி ஆகிய இரு நாடுகளும் ஒன்றிணைந்துள்ளன.

போலந்து மற்றும் ஜேர்மனி இடையே ஓடும் ஓடர் ஆற்றில் இருந்து கோடிக்கணக்கான (100 டன்கள்) இறந்த மீன்களை போலந்து அதிகாரிகள் அகற்றி சுத்தம் செய்துள்ளனர்.

மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவாக கருதப்படும் இந்த கோடிக்கணக்கான மீன்களின் இறப்பு இரு நாடுகளிலும் உள்ள விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே இதற்கு பின்னால் உள்ள காரணங்களை கண்டுபிடிக்கவும், நதியை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கவும், செயல்படவும் இரு நாட்டு அரசாங்கமும் தூண்டப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்., மர்மத்தை தீர்க்க போலந்துடன் கைகோர்த்த ஜேர்மனி | 100 Tonnes Dead Fish Europes Oder Riverdpa/ Alle Rechte vorbehalten

ஜூலை பிற்பகுதியில் இருந்து ஆற்றில் மீன்கள் இறந்து கிடைக்கும் நிலையில், இப்போது போலந்தும் ஜேர்மனியும் அதன் மர்மத்தைத் தீர்க்க கைகோர்த்துள்ளன. இதற்கிடையில், இறந்த மீன்களை தண்ணீரில் இருந்து அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக 500-க்கும் மேற்பட்ட போலந்து தீயணைப்பு வீரர்கள் படகுகள், குவாட் பைக்குகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றின் உதவியுடன் இறந்த மீன்களை தண்ணீரில் இருந்து வெளியே எடுத்தனர்.

கிட்டத்தட்ட இருநாடுகளுக்குமான எல்லைக்கோடாக இருக்கும் ஓடர் நதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், பெருமளவில் மீன்கள் கொல்லப்படுவது பயமுறுத்துகிறது என்றும் ஜேர்மனியின் பிராண்டன்பர்க் மாநிலத்தின் விவசாய அமைச்சர் ஆக்செல் வோஜெல் கூறியுள்ளார்.

கோடிக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்., மர்மத்தை தீர்க்க போலந்துடன் கைகோர்த்த ஜேர்மனி | 100 Tonnes Dead Fish Europes Oder RiverMarcin Bielecki/AFP/Getty Images

பல ஜேர்மன் நகராட்சிகள் ஆற்றில் குளிப்பதற்கும் மீன்பிடிப்பதற்கும் தடை விதித்துள்ளன. இந்த மீன்களின் உயிரிழப்பு ஆற்றின் சுற்றுச்சூழல் அமைப்பில் அழிவை ஏற்படுத்தக்கூடும் என்று சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் நம்புகிறார்கள்.

இதற்கிடையில், "இந்தச் சுற்றுச்சூழல் பேரழிவிற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு" போலந்து அரசாங்கம் 1 மில்லியன் ஸ்லோட்டி அல்லது 210,000 யூரோ வெகுமதியாக அறிவித்துள்ளது.

கோடிக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்., மர்மத்தை தீர்க்க போலந்துடன் கைகோர்த்த ஜேர்மனி | 100 Tonnes Dead Fish Europes Oder River Lisi Niesner/Reuters

போலந்து பிரதம மந்திரி Mateusz Morawiecki "அதிக அளவு இரசாயன கழிவுகள் ஆற்றில் கொட்டப்படுகின்றன" என்று அஞ்சுகிறார்.

ஆனால், ஆற்றில் இருந்து சோதனை செய்யப்பட்ட மாதிரிகள் நச்சு பொருட்கள் இருப்பதைக் காட்டவில்லை. போலந்து விஞ்ஞானிகள் தண்ணீரில் உயர்ந்த உப்பு அளவை மட்டுமே கண்டறிந்துள்ளனர் .

செக் குடியரசு, நெதர்லாந்து மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளுக்கும் தண்ணீர் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன, அவை வெகுஜன இறப்புக்கான காரணத்தை அடையாளம் காண முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளன.

கோடிக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்., மர்மத்தை தீர்க்க போலந்துடன் கைகோர்த்த ஜேர்மனி | 100 Tonnes Dead Fish Europes Oder Riverdpa/ Alle Rechte vorbehalten

9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US