100 வயதைக் கடந்த 'ராட்சத மீன்' அமெரிக்க ஆற்றில் பிடிபட்டது!

United States of America Detroit River Monster Fish 100 Years Old Sturgeon
By Ragavan May 09, 2021 11:31 AM GMT
Report

அமெரிக்காவில் உள்ள நதி ஒன்றில் 100 வயதைக் கடந்து வாழ்ந்து வரும் ஒரு ராட்சத மீனை ஒருவர் பிடித்துள்ளது விஞ்ஞானிகளை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் ஆற்றில் அல்பேனா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு ஊழியர், கடந்த ஏப்ரல் மாதம் 6 அடி 10 அங்குலம் நீளமும், 240 பவுண்டுகள் (கிட்டத்தட்ட 109 கிலோ) எடையுள்ள ஒரு பெண் மீனை பிடித்துள்ளார்.

இது ஏரி ஸ்டர்ஜன் இனத்தை சேர்ந்த மீன் ஆகும். இதனை அமெரிக்காவில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய ஏரி ஸ்டர்ஜன் மீன்களில் ஒன்று என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

100 வயதைக் கடந்த

மேலும் இந்த மீனின் சுற்றளவு மற்றும் அளவை அடிப்படையாகக் கொண்டு, இது பெண் என்றும் 100 வயதுக்கு மேற்பட்டது என்றும் கருதப்படுகிறது.

ஹட்சன் விரிகுடாவிலிருந்து மிசிசிப்பி நதி வடிகால் வழியாக வட அமெரிக்காவில் வாழும் நன்னீர் மீன்கள் ஸ்டர்ஜன். மெதுவாக நகரும் இந்த உயிரிம், ஏரிகள் அல்லது ஆற்றங்கரைகளின் அடிப்பகுதியில் உள்ள மணல் அல்லது சரளை வாழ்விடங்களை விரும்புகின்றன, அவை முட்டையிடும் பருவத்தில் ஆறுகளில் பயணிக்கின்றன.

100 வயதைக் கடந்த

ஆண் மீன் 50 முதல் 60 ஆண்டுகள் வரை வாழ்நாளை கொண்டவையாக இருக்கின்றன, ஆனால் ஒரு பெண், 150 ஆண்டுகள் வரை வாழ முடியும் என அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்கு சேவை தெரிவித்துள்ளது. இந்த மீன்கள் கண்டுபிடிக்கப்பட்ட 20 மாநிலங்களில் 19 இடங்களில் அச்சுறுத்தப்பட்டதாக பட்டியலிடப்பட்டுள்ளன.

பிடிப்பட்ட இந்த அரிய மீன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் ஆற்றில் விடப்பட்டது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US