100 வயது வரை வாழ ஆசையா? இதை மட்டும் செய்தாலே போதும்!
பொதுவாகவே அனைவருக்கும் நீண்ட நாட்களுக்கு வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரியாது.
ஆகவே வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து எப்படி நீண்ட நாட்களுக்கு அதாவது 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம் என தெரிந்துக்கொள்வோம்.
1. தாவர உணவுகள்
90 சதவிகித உணவுகள் தாவர வகைகளை சார்ந்த உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். கறி, இறைச்சி போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.
முழு தானிய வகைகளான கார்ன், அரிசி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், நட்ஸ் வகைகளை ஸ்நாக்ஸாக உட்கொள்க் கொள்ள வேண்டும். இதையடுத்து அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
2. தூக்கம்
அதிகமாக வாழ விரும்புவர்கள் கண்டிப்பாக 8 மணி நேரம் தூங்க முயற்சி செய்ய வேண்டும். வெளிச்சம் மிகவும் குறைவாக உள்ள அறையில் மிதமான குளிர்ச்சியில் தூங்க வேண்டும்.
3. ஒரே இடத்தில் உட்கார வேண்டாம்
100 வயது வரை வாழ ஆசைப்படுபவர்கள் ஒரே இடத்திர் இருக்காமல் அவர்களின் வேலையை அவர்களே செய்யவது நல்லது.
உணவுகள்
-
உடல் சோர்வாக இருந்தால் காலையில் அவித்த முட்டை அல்லது ஆம்லேட் செய்து தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
- சமைக்க எளிதாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் ஓட்ஸை காலை உணவாக எடுத்துக்கொள்வது நல்லது.
- கீரைகள் மற்றும் பிற காய்கறி வகைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- காலை உணவாக தினமும் பழங்களை எடுத்துக்கொள்ளலாம். அத்துடன் உயர் புரதம் அல்லது நார்ச்சத்து உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்.
- காலையில் எளிதாக ஏதாவது உணவை தயாரித்து செய்ய விரும்பினால், சியா விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
- ஸ்மூத்தி, சால்ட் மற்றும் தயிர் போன்ற உணவுகளிலும், வெறும் தண்ணீரிலும் சியா விதைகளை சேர்த்துக்கொள்வது நல்லது.
- அவல் அரிசியை உங்களுக்கு பிடித்த காய்கறிகளுடன் மசலாப் பொருட்களுடன் சமைத்து காலை உணவாக எடுத்துக்கொள்ளவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |