பிரித்தானியாவை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு பணிக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான செவிலியர்கள்

United Kingdom
By Balamanuvelan Mar 26, 2024 05:06 AM GMT
Report

எப்படியாவது பிரித்தானியாவில் குடியேறிவிடமாட்டோமா, அங்கு ஏதாவது ஒரு வேலை கிடைத்துவிடாதா என ஏராளமானோர் ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையில், பிரித்தானியாவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பிரித்தானியாவிலிருந்து வெளியேறி வேறு நாடுகளுக்கு பணிக்காக செல்வதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டொன்றிற்கு 9,000 செவிலியர்கள்

பிரித்தானியாவில் ஏற்கனவே செவிலியர்களுக்கு பற்றாக்குறை காணப்படும் நிலையில், ஆண்டொன்றிற்கு சுமார் 9,000 செவிலியர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்குப் பணிக்குச் செல்கிறார்கள்.

கடந்த ஆண்டில் மட்டும், பிரித்தானியாவில் பணிபுரியும் 12,400 செவிலியர்கள், வெளிநாடுகளுக்குச் செல்லும் நோக்கில், certificate of current professional status (CCPS) என்னும் சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு பணிக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் | 1000 Nurse Leaving The Uk To Work Other Countries

Photograph: Andy Rain/EPA

காரணம் என்ன?

ஒரு காலத்தில் பிரித்தானியாவில் நல்ல ஊதியம் கிடைக்கும் என பிரித்தானியாவுக்கு பணிக்கு வந்த செவிலியர்கள், பின்னர், அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பிரித்தானியாவைவிட கூடுதல் ஊதியம், சொல்லப்போனால், இரண்டு மடங்கு அதிக ஊதியம் கிடைப்பது தெரிந்ததும், பிரித்தானியாவை விட்டு விட்டு அந்த நாடுகளுக்கு பணிக்குச் செல்கிறார்கள்.

விடயம் என்னவென்றால், இவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

பிரித்தானியாவை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு பணிக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் | 1000 Nurse Leaving The Uk To Work Other Countries

பிரித்தானியாவில், செவிலியர் ஒருவருக்கு ஆண்டொன்றிற்கு 36,500 பவுண்டுகள் ஊதியம் வழங்கப்படும் நிலையில், அவுஸ்திரேலியாவில் 56,350 பவுண்டுகளும், நியூசிலாந்தில் 45,000 பவுண்டுகளும், அமெரிக்காவில் 67,000 பவுண்டுகளும் ஊதியம் வழங்கப்படுகிறது.

எப்படியும் சொந்த நாட்டைவிட்டு குடும்பத்துக்காக உழைப்பதற்காக வெளிநாட்டுக்கு செல்வது என்று முடிவு செய்தாகிவிட்டது. அப்புறம் ஏன் ஆண்டொன்றிற்கு 36,500 பவுண்டுகள் ஊதியத்திற்கு பிரித்தானியாவில் வேலை செய்யவேண்டும், அமெரிக்காவுக்கோ, அவுஸ்திரேலியாவுக்கோ, நியூசிலாந்துக்கோ செல்லலாமே என்ற மன நிலை உருவாகிவிடுகிறது.

பிரித்தானியாவை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு பணிக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் | 1000 Nurse Leaving The Uk To Work Other Countries

ஆக, பிரித்தானியாவுக்கு செவிலியர் பணிக்கு வருவோர், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பிரித்தானியாவில் பணி செய்துவிட்டு, அந்த பணி அனுபவத்தை ஆதாரமாக வைத்து மற்ற நாடுகளுக்கு பணிக்குச் செல்லும் ஒரு ட்ரெண்டும் காணப்படுகிறது.

ஏற்கனவே பிரித்தானியாவில் 40,000 செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், பிரித்தானியாவுக்கு பணிக்கு வரும் செவிலியர்களும் சில ஆண்டுகளில் வேறு நாடுகளுக்குப் புறப்பட்டுவிடுவது பிரித்தானிய மருத்துவ அமைப்புக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US