கனடாவிலிருந்து வெளியேறி வேறொரு நாட்டுக்கு புலம்பெயரும் பல்லாயிரக்கணக்கான மக்கள்

Immigration Canada
By Balamanuvelan May 31, 2024 08:23 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

10 ஆண்டுகளில் இல்லாத அளவில், கனடாவிலிருந்து வெளியேறி பிற நாடுகளுக்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

கனடாவை விட்டு வெளியேறும் மக்கள்

சமீப காலமாகவே பல்வேறு காரணங்களுக்காக கனடாவை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதைக் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.

கனடாவிலிருந்து வெளியேறி வேறொரு நாட்டுக்கு புலம்பெயரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் | 10000 Of People Leave Canada Immigrate Country

Lynne Sladky/AP Photo

அவ்வகையில், 2022இல் மட்டும் 126,340 பேர் கனடாவை விட்டு வெளியேறி அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்கள். 10 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமையை ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை, 70 சதவிகிதம் அதிகமாகும். அவர்களில், 53,311 பேர் கனடாவில் பிறந்தவர்கள், 42,595 பேர் அமெரிக்காவிலிருந்து கனடாவில் வாழ வந்தவர்கள், 30,434 பேர் கனடாவுக்கு புலம்பெயர்ந்த வெளிநாட்டவர்கள். தற்போது அவர்கள் அமெரிக்காவில் குடியேற முடிவு செய்துள்ளார்கள்.

கனடாவிலிருந்து வெளியேறி வேறொரு நாட்டுக்கு புலம்பெயரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் | 10000 Of People Leave Canada Immigrate Country

CBC

பெரும்பாலானோர் கூறும் காரணம்

கனடாவிலிருந்து வெளியேறி வேறொரு நாட்டுக்கு புலம்பெயரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் | 10000 Of People Leave Canada Immigrate Country

CBC

கனடாவிலிருந்து வெளியேற பல்வேறு காரணங்கள் உள்ளன. சில விடயங்களில் அமெரிக்கா கனடாவை விட சிறந்ததாக கருதப்பட்டாலும், அங்கும் அதிக செலவு பிடிக்கும் விடயங்கள் உள்ளன.

கனடாவிலிருந்து வெளியேறி வேறொரு நாட்டுக்கு புலம்பெயரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் | 10000 Of People Leave Canada Immigrate Country

Submitted by Marco Terminesi

ஆனால், நீங்கள் ஏன் கனடாவை விட்டு வெளியேற விரும்புகிறீர்கள் என கேட்டால், பலரும் கூறும் காரணம், எங்களுக்கு ட்ரூடோவின் ஆட்சி பிடிக்கவில்லை என்பதுதான் வேடிக்கையாக உள்ளது என்கிறார் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர மக்களுக்கு உதவிவரும் சட்டத்தரணி ஒருவர்.

கனடாவிலிருந்து வெளியேறி வேறொரு நாட்டுக்கு புலம்பெயரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் | 10000 Of People Leave Canada Immigrate Country

Submitted by Monica Abramov

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

08 Feb, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US