98 வயது தங்கைக்கு பிறந்தநாள் கேக் கூட்டி மகிழ்ந்த 105 வயது சகோதரி- நெகிழ்ச்சி சம்பவம்

Tamil nadu Birthday
By Nandhini Jun 07, 2023 12:00 PM GMT
Report

தமிழகத்தில் 105 வயது கொண்ட சகோதரிக்கு 98 வயது கொண்ட மூதாட்டி பிறந்தநாள் கொண்டாடிய நெகிழ்ச்சி சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தங்கைக்கு கேக் கூட்டி மகிழ்ந்த 105 சகோதரி

மதுரை மாவட்டம், கூடக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த ராசு-வேலாயி தம்பதிக்கு 6 மகன்கள், 3 மகள்கள் இருக்கின்றனர்.

93 வயதில் ராசு உயிரிழந்தார். வேலாயி பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். தற்போது வேலாயிக்கு 98 வயதாகிறது.

105-year-old-sister-birthday-98-year-old-sister

இதனையடுத்து வேலாயிக்கு பிறந்தநாள் கொண்டாட குடும்பத்தினர் முடிவு செய்தனர். நேற்று வேலாயி வீட்டில் 4 தலைமுறையை சேர்ந்த பேரன், பேத்திகளுடன் கேக் வெட்டி மகிழ்ந்தார். வேலாயி சகோதரி கருப்பாயிக்கு 105 வயதாகிறது.

கருப்பாயி கேக் வெட்டி தங்கை வேலாயிக்கு கொடுத்து மகிழ்ந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களுக்கு மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. பிறந்த நாயை கொண்டாடிய மூதாட்டி இருவரிடம் பேரன், பேத்திகளும், ஊர் மக்களும் ஆசீர்வாதம் வாங்கிச் சென்றனர்.  

105-year-old-sister-birthday-98-year-old-sister

105-year-old-sister-birthday-98-year-old-sister

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US