விசாவுக்காக பிரித்தானிய தந்தையாக நடிக்க 10,000 பவுண்டுகள்... அதிரவைக்கும் ஒரு மோசடி

Pregnancy United Kingdom Passport
By Balamanuvelan May 16, 2023 07:40 AM GMT
Report

பிரித்தானிய குடியுரிமை பெற, புதுவகை மோசடி ஒன்று நடைபெறுவதை, ஊடகவியலாளரான ஒரு பெண், மாறுவேடத்தில் சென்று கண்டுபிடித்துள்ளார்.

பிரித்தானிய தந்தையாக நடிக்க 10,000 பவுண்டுகள் 

பிரித்தானியாவில் சட்ட விரோதமாக வாழும் ஒரு புலம்பெயர்ந்த பெண், பிரித்தானியர் ஒருவரால் கர்ப்பமானால், அவருக்குப் பிறக்கும் குழந்தைக்கு தானாகவே பிரித்தானிய குடியுரிமை கிடைத்துவிடும்.

பின்னர், பிரித்தானியக் குடிமகன் அல்லது குடிமகளான அந்தக் குழந்தையை வைத்து, அந்தப் பெண் குடும்ப விசா ஒன்றிற்கு விண்ணப்பிக்கலாம். விசா இருப்பதால் அந்தப் பெண் சட்டப்படி பிரித்தானியாவில் தங்கியிருக்கலாம். அப்படி பிரித்தானியாவில் தங்கியிருக்கும் அந்தப் பெண் பிறகு பிரித்தானியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

விசாவுக்காக பிரித்தானிய தந்தையாக நடிக்க 10,000 பவுண்டுகள்... அதிரவைக்கும் ஒரு மோசடி | 10K Pounds Pretending To British Father For Visa

இந்த விடயத்தை பயன்படுத்தித்தான் இந்த நூதன மோசடி நடைபெறுகிறது.

குடியுரிமை பெற விரும்பும் குழந்தையின் தந்தையாக நடிக்கும் பிரித்தானியருக்கு 10,000 பவுண்டுகள் வரை கொடுக்கப்படும். 

மாறுவேடத்தில் சென்ற பெண் ஊடகவியலாளர்

இப்படி ஒரு மோசடி நடப்பதை உறுதி செய்வதற்காக, பிரபல ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளரான ஒரு பெண், தன்னை ஒரு சட்ட விரோத புலம்பெயர்ந்தோராக காட்டிக்கொண்டு அந்த மோசடியாளர்களை சந்தித்துள்ளார்.

வியட்நாம் நாட்டவரான தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி, தன் குழந்தைக்கு பாஸ்போர்ட் பெற விரும்புவதாக அவர் கூற, அது மிகவும் எளிது என்கிறார்கள் அந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

விசாவுக்காக பிரித்தானிய தந்தையாக நடிக்க 10,000 பவுண்டுகள்... அதிரவைக்கும் ஒரு மோசடி | 10K Pounds Pretending To British Father For Visa

அப்போது, தந்தையாக நடிக்க இருக்கும் நபர் தனக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்று கேட்க, அந்தப் பெண், 9,000 பவுண்டுகள் கொடுக்கலாம் என கூறுகிறார்.

தந்தையாக நடிக்கும் ஆண்ட்ரூ என்னும் அந்த நபர், சிரித்தபடி அந்த ஊடகவியலாளருடன் செல்பிக்கள் எடுத்துக்கொள்கிறார். இந்த ஜோடி உண்மையான தம்பதிதானா என்பது குறித்து அதிகாரிகளுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக இந்த புகைப்படங்களாம். அதாவது, அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறக்கும்போது, அதன் தந்தை ஆண்ட்ரூ என கூறி, அதற்கு பிரித்தானிய பாஸ்போர்ட் பெற்றுத்தருவார்களாம் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

இப்படி, பணத்துக்காக தந்தைகளை ஏற்பாடு செய்யும் புரோக்கர்கள், ஆண்களும் பெண்களும் பிரித்தானியாவில் இருக்கிறார்களாம்.

ஆக, பிரித்தானியாவில், குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி, இப்படி ஒரு நூதன மோசடி நடக்கும் விடயம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பிரான்ஸ், France

18 Jun, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US