பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரான்ஸ் அருங்காட்சியகம் தொடர்பில் அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவல்

France
By Balamanuvelan Feb 18, 2026 06:09 AM GMT
Report

பிரான்ஸ் அருங்காட்சியகம் ஒன்றில் நடந்த கொள்ளைச் சம்பவம் காரணமாக அந்த அருங்காட்சியகம் தலைப்புச் செய்தியான நிலையில், மீண்டும் அந்த அருங்காட்சியகம் தொடர்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு தகவல்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள Louvre அருங்காட்சியகத்திலிருந்து 88 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது நினைவிருக்கலாம். 

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரான்ஸ் அருங்காட்சியகம் தொடர்பில் அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவல் | 10Million Euro Ticket Fraud At Louvre Museum

இந்நிலையில், அந்த அருங்காட்சியகத்தில் நடைபெற்றுள்ள பாரிய மோசடி ஒன்று குறித்த செய்தி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

ஆம், Louvre அருங்காட்சியகத்தில், பல ஆண்டுகளாக டிக்கெட் மோசடி ஒன்று நடைபெற்றுவந்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்கள். 

பிரான்சிடம் பல மில்லியன் யூரோ அபராதம் செலுத்திய உரிமையாளர்... ரஷ்யாவின் எண்ணெய் கப்பல் விடுவிப்பு

பிரான்சிடம் பல மில்லியன் யூரோ அபராதம் செலுத்திய உரிமையாளர்... ரஷ்யாவின் எண்ணெய் கப்பல் விடுவிப்பு

அதாவது, அருங்காட்சியகத்துக்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்துவரும் வழிகாட்டிகள் (guides), அருங்காட்சியகத்திலுள்ள ஊழியர்கள் சிலருக்கு லஞ்சம் கொடுத்து விட்டு, ஒரே ஒரு டிக்கெட்டைக் காட்டி ஒரு குழுவையே அருங்காட்சியகத்துக்குள் அனுமதிப்பது போன்ற மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்கள். 

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரான்ஸ் அருங்காட்சியகம் தொடர்பில் அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவல் | 10Million Euro Ticket Fraud At Louvre Museum

இதேபோல, நாளொன்றிற்கு 20 சுற்றுலாப் பயணிகள் குழுக்கள், முழுமையாக பணம் செலுத்தாமலே அருங்காட்சியகத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்கள்.

அருங்காட்சியக ஊழியர்கள் சிலருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதால், அவர்கள் இவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார்கள்.

அவ்வகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மோசடி நடைபெற்றுவந்துள்ளது. அதன் காரணமாக, அருங்காட்சியகத்துக்கு சுமார் 10 மில்லியன் யூரோக்கள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மோசடி தொடர்பில், அருங்காட்சியக ஊழியர்கள், வழிகாட்டிகள் உட்பட 9 பேரை அதிகாரிகள் தற்போது கைது செய்துள்ளார்கள்.

அந்த மோசடி கும்பலிடமிருந்து, ஒரு மில்லியன் டொலர்கள் ரொக்கம், வங்கிக்கணக்கிலிருந்து 500,000 டொலர்கள், மூன்று வாகனங்கள் முதலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அவர்கள் மீது மோசடி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை முதலான பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US