மேஷம் முதல் மீனம் வரை.., இளம் வயதில் திருமணம் யாருக்கு?
திருமண வாழ்க்கை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானதாகும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய அது எந்த நேரத்திலும், காலகட்டத்திலும் நடக்கிறது என்பது மிகவும் முக்கியமானதாகும்.
அதனால்தான் திருமணம் சுபமுகூர்த்தத்தில் நடத்தப்பட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரின் ஜாதகத்தில் உள்ள 7ஆம் வீடு மற்றும் 7ஆம் அதிபதி ஆகியோரின் நிலையை வைத்து திருமணம் மற்றும் திருமண வாழ்க்கை கணிக்கப்படுகிறது.
மேலும், நமது ராசியானது நம்முடைய திருமண வாழ்க்கையில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
அந்தவகையில், மேஷம் முதல் மீனம் வரையான ராசிக்காரர்களுக்கு, இளம் வயதில் யாருக்கு திருமணம் நடக்கும் என்று இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |