10 நாட்களில் அதிர்ஷ்டம் தேடி வரப்போகும் 4 ராசிக்காரர்கள்! நீங்களும் ஒருவரா?
கிரகங்கள் சிறிது கால இடைவெளியில் மற்றொரு ராசிக்குள் நுழைகிறது. இதனை ராசி மாற்றம் என்று சொல்லப்படுகிறது. தற்போது சூரிய பகவான் ரிஷப ராசியில் அமர்ந்துள்ளார்.
இந்த மாதம் 15ம் தேதி அன்று மாலை 6.07 மணிக்கு மிதுன ராசிக்கு சூரிய பகவான் நுழைகிறார். இதனால், அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் அந்த 4 ராசிக்காரர்கள் யார், யார்ன்னு பார்ப்போம் -
மேஷம்
ஜூன் மாதம் சூரிய பகவான் மிதுன ராசிக்கு நுழைவதால், மேஷ ராசிக்காரர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதார ரீதி வலுவாகும்.
கும்பம்
ஜூன் மாதம் சூரிய பகவான் மிதுன ராசிக்கு நுழைவதால், கும்ப ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக அமையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பிறக்கும். பணம் வரவு தேடி வரும். வியாபரத்தில் லாப முன்னேற்றம் கிடைக்கும்.
சிம்மம்
ஜூன் மாதம் சூரிய பகவான் மிதுன ராசிக்கு நுழைவதால், சிம்ம ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இவர் பல துறைகளில் வெற்றி பெறப்போகிறீர்கள். பண வரவு வரும். குடும்ப உறுப்பினரின் ஆதரவு கிட்டும்.
கன்னி
ஜூன் மாதம் சூரிய பகவான் மிதுன ராசிக்கு நுழைவதால், கன்னி ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் அடையப்போகிறீர்கள். செய்யும் தொழிலில் முன்னேற்றம் கிட்டும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தவறான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.