சனியின் வக்கிர பெயர்ச்சி: 10 ஆண்டுகளுக்கு ஏற்படும் பிரச்சினையிலிருந்து தப்பிக்க பரிகாரங்கள்

Astrology 12 Rasi Palangal Tamil Daily Rasi Palan Tamil
By Nandhini Jun 19, 2023 07:59 AM GMT
Report

சனி பகவான் நீதி கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனி வக்ர பெயர்ச்சி அடைந்தால், ஜென்ம சனி ஒருவருக்கு சுமார் ஏழரை ஆண்டுகள் வரை நீடிக்கும். மொத்தம் சனியின் தாக்கம் 10 ஆண்டுகள் வரை இருக்கும்.

அதுவும் ஜாதகத்தில் சனி அசுபமான இடத்திற்கு வந்தால், சனி தோஷம் ஏற்படும். சனி தோஷம் ஏற்பட்டு விட்டாலோ அல்லது எதிரி கிரகத்தில் இணைந்து விட்டாலோ கேடு தான். இந்த சனி தோஷத்திலிருந்து விடுபட இந்த பரிகாரங்களை செய்யுங்கள்.

சனி தோஷத்தின் அறிகுறிகள்

1. ஒருவருக்கு ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால், ஒருவருடைய செல்வங்கள் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும்.

2. ஒருவருக்கு ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால், குடும்பத்தில் பயங்கர வாக்குவாதம் ஏற்படும். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு கூட தொடரும் அளவிற்கு செல்லும்.

3. ஒருவருக்கு ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால், கெட்ட பழக்கங்கள் அதிகரிக்கும். வேலையில் எந்த வேலை செய்தாலும் நற்பெயர் கிடைக்காது. கடன் சுமைகள் பெருகிவிடும். வீட்டை விற்கும் அளவிற்கு கூட செல்ல நேரிடும்.

4. ஒருவருக்கு ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால், தலைமுடி பயங்கரமாக கொட்டும். உடல் பலவீனமாகும். எலும்புகளில் முறிவு ஏற்படும். ஆள்பட்ட நோய்கள் வர ஆரம்பிக்கும்.

5. ஒருவருக்கு ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்காது. நண்பர்களுடன் தேவையற்ற சண்டைகள் வரும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதம் ஏற்படும்.

12-rasi-palangal-astrology-peyarchi

பரிகாரங்கள்

1. ஜாதகத்தில் சனி தோஷத்திலிருந்து விடுபட, சனி பகவானுக்கு பிடித்த நிறமான நீலம் மற்றும் கருப்பு நிறத்தில் கல் வைக்கப்பட்ட மோதிரம் அணிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு பூஜை செய்யலாம்.

2. ஜாதகத்தில் சனி தோஷத்திலிருந்து விடுபட, கருப்பு குதிதிவாலியில் செய்யப்பட்ட மோதிரம் அணியலாம். அந்த மோதிரத்தை சனிக்கிழமை வலது கையின் நடுவிரல் அணிய வேண்டும்.

3. ஜாதகத்தில் சனி தோஷத்திலிருந்து விடுபட, சனிக்கிழமைதோறும் விரதம் மேற்கொள்ளலாம். அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். குடிப்பழக்கம் இருக்கக்கூடாது.

4. ஜாதகத்தில் சனி தோஷத்திலிருந்து விடுபட, சனிக்கிழமை சனிபகவான் கோவிலுக்குச் செல்லலாம். கருப்பு போர்வை, கருப்பு எள், இரும்பு போன்றவற்றை தானம் செய்யலாம்.

5. ஜாதகத்தில் சனி தோஷத்திலிருந்து விடுபட, சனி யந்திரம் பிரதிஷ்டை செய்த சனி யந்திரத்தை ஒரு மங்களகரமான நேரத்தில் அணிந்து கொள்ளலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US