சமசப்தம யோகத்தில் நேருக்குநேர் சந்திக்கப்போகும் செவ்வாய்- சனி: பேராபத்தில் சிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

Parigarangal Astrology 12 Rasi Palangal Tamil
By Nandhini Jun 28, 2023 07:30 AM GMT
Report

வரும் ஜூலை 1ம் தேதி செவ்வாய் பகவான் அதிகாலை 2.37 மணிக்கு சிம்ம ராசிக்கு சென்று ஆகஸ்ட் 18ம் தேதி வரை சஞ்சரிக்க உள்ளார். இதனால், 49 நாட்களில் செவ்வாய் பகவானும், சனி பகவானும் சமசப்தம ஸ்தானத்தில் எதிரெதியாக சந்திக்க இருக்கிறார்கள். இதனால் எந்ததெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பிரச்சினைகளும், நன்மைகளும் ஏற்படப்போகிறது என்று பார்ப்போம் -

மேஷம்

செவ்வாய் பகவானும், சனி பகவானும் சமசப்தம ஸ்தானத்தில் எதிரெதியாக சந்திப்பதால் மேஷ ராசிக்காரர்களே, உங்களுக்கு சாதகமான வெற்றிகள் கிடைக்கப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புதிய வரவு கிடைக்கும். கடின உழைப்பு நிச்சயம் பலன் கொடுக்கும். உங்கள் சாதனைகளால் வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

ரிஷபம்

செவ்வாய் பகவானும், சனி பகவானும் சமசப்தம ஸ்தானத்தில் எதிரெதியாக சந்திப்பதால் ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு சில நன்மைகள் கிடைக்கும். வீடு, நிலம் வாங்குவீர்கள். தொழிலில் நல்ல லாபம் பெருகும். குடும்பத்தில் பதற்றமான சூழல் நிலவும்.

மிதுனம்

செவ்வாய் பகவானும், சனி பகவானும் சமசப்தம ஸ்தானத்தில் எதிரெதியாக சந்திப்பதால், மிதுன ராசிக்காரர்களே அதிகமான பயணங்களை மேற்கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். சிலருக்கு பணியிடம் மாறும்.

கடகம்

செவ்வாய் பகவானும், சனி பகவானும் சமசப்தம ஸ்தானத்தில் எதிரெதியாக சந்திப்பதால், கடன ராசிக்காரர்களே உங்கள் உடல்நிலை பாதிக்கப்படும். வேலையின்போது சில தடங்கல் ஏற்படலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். மனைவியுடன் சண்டைகள் அதிகரிக்கும். இதனால் உங்கள் மரியாதை இழக்க நேரிடும். கவனமுடன் நடந்துக் கொள்ளுங்கள்.

12-rasi-palangal-astrology-peyarchi

சிம்மம்

செவ்வாய் பகவானும், சனி பகவானும் சமசப்தம ஸ்தானத்தில் எதிரெதியாக சந்திப்பதால், சிம்ம ராசிக்காரர்களே உங்கள் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் ஏற்படும். உங்கள் உடல்நிலையில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவு ஏற்படும். குடும்பத்தில் புதிய உறவுகள் உருவாகும்.

கன்னி

செவ்வாய் பகவானும், சனி பகவானும் சமசப்தம ஸ்தானத்தில் எதிரெதியாக சந்திப்பதால், கன்னி ராசிக்காரர்களே உங்கள்கு அதிக செலவு ஏற்படப்போகிறது. உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். குடும்ப உறவில் குழப்பம் நிலவும். கவனம் தேவை.

துலாம்

செவ்வாய் பகவானும், சனி பகவானும் சமசப்தம ஸ்தானத்தில் எதிரெதியாக சந்திப்பதால், துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட உள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்திலும் முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் நண்பர்களால் மரியாதை அதிகரிக்கும்.

விருச்சிகம்

செவ்வாய் பகவானும், சனி பகவானும் சமசப்தம ஸ்தானத்தில் எதிரெதியாக சந்திப்பதால், விருச்சிக ராசிக்காரர்களே பணியிடங்களில் உங்களுக்கு மாற்றம் ஏற்படும். நிதி ஆதாயம் சிறக்கும். எதிர்பாராத செலவு அதிகமாகும். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.

தனுசு

செவ்வாய் பகவானும், சனி பகவானும் சமசப்தம ஸ்தானத்தில் எதிரெதியாக சந்திப்பதால், தனுசு ராசிக்காரர்களே நீண்ட பயணம் மேற்கொள்வீர்கள். திடீரென மனஉளைச்சலுக்கு ஆளாவீர்கள். குடும்ப உறவில் திடீரென பிரச்சினை ஏற்படும்.

மகரம்

செவ்வாய் பகவானும், சனி பகவானும் சமசப்தம ஸ்தானத்தில் எதிரெதியாக சந்திப்பதால், மகர ராசிக்காரர்களே குடும்பத்தில் பயங்கரமான பிரச்சினை ஏற்படும். இதனால் உங்கள் மனநிலை பாதிக்கப்படும். நீங்களும் கோபமாக வீட்டில் நடந்து கொள்வீர்கள். வேலையில் சிலரால் பல தடங்கல் வரும். விரக்தியின் உச்சிக்கே செல்வீர்கள்.

கும்பம்

செவ்வாய் பகவானும், சனி பகவானும் சமசப்தம ஸ்தானத்தில் எதிரெதியாக சந்திப்பதால், கும்ப ராசிக்காரர்களே உங்களுக்கு சில நன்மைகள் கிடைக்க உள்ளது. குடும்பத்தில் புதிய உறவுகள் வருவார்கள். இதனால் மகிழ்ச்சி ஏற்படும். வேலைவாய்ப்பு உங்களை தேடி வரும். நினைத்த வெற்றியை அடைவீர்கள். பணியிடங்களில் புதிய பொறுப்பு வந்து சேரும்.

மீனம்

செவ்வாய் பகவானும், சனி பகவானும் சமசப்தம ஸ்தானத்தில் எதிரெதியாக சந்திப்பதால், கும்ப ராசிக்காரர்களே உங்களுக்கு சில வெற்றிகள் கிடைக்கும். உடல் பிரச்சினையும் சரியாகும். பொறுப்புகள் உங்களை தேடி வரப்போகிறது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US