புதன் பெயர்ச்சியால் பணமழை கொட்டப்போகும் அதிர்ஷ்டக்கார ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா?
வரும் ஜூலை 8ம் தேதி புதன் பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி செய்கிறார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டப்போகிறது என்று பார்ப்போம் -
மேஷம்
வரும் ஜூலை 8ம் தேதி புதன் பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கப்போகிறது. புதன் பகவான் பெயர்ச்சியால் உங்களுடைய அனைத்து ஆசைகளும் நிறைவேற இருக்கிறது. உங்கள் காதல் கைக்கூடும். வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
வரும் ஜூலை 8ம் தேதி புதன் பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு நன்மைகள் நடக்கப்போகிறது. அதாவது புதன் பகவான் 3-வது வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுடைய தொழில் நல்லமுறையில் வளர்ச்சி பெறும். வேலைவாய்ப்பு உங்களை தேடி வரப்போகிறது. நிதிநிலை சீராக இருக்கும். புதிய வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
கடகம்
வரும் ஜூலை 8ம் தேதி புதன் பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், கடக ராசிக்காரர்களே நிறைய பலன்கள் கிடைக்கப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதார நிதி சீராக இருக்கும். புதிய பண வரவு தேடி வரும்.
கன்னி
வரும் ஜூலை 8ம் தேதி புதன் பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், கன்னி ராசிக்காரர்களே உங்களுடைய பொருளாதாரம் மேம்படும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். சம்பள உயர்வு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாக மாற வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |