சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய் பகவான்: ஆபத்தை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்?

Parigarangal Astrology Sevvai Peyarchi 12 Rasi Palangal Tamil
By Nandhini Jun 26, 2023 11:20 AM GMT
Report

இன்று முதல் ஜூலை 2ம் தேதி வரை சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாக உள்ளார்.

இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் -

மேஷம்

இன்று முதல் ஜூலை 2ம் தேதி வரை சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாக இருப்பதால், மேஷ ராசிக்காரர்களே பல நன்மைகள் கிடைக்கப்போகிறது.

தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பணி செய்யும் இடத்தில் சக பணியாளர்களிடம் நல்ல ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

ரிஷபம்

இன்று முதல் ஜூலை 2ம் தேதி வரை சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாக இருப்பதால், ரிஷப ராசிக்காரர்களே, சில சர்ச்சைகளில் நீங்கள் சிக்குவீர்கள். உங்கள் எதிரிகளால் சில பிரச்சினைகள் ஏற்படலாம். சிறிய தவறு கூட பெரிய அளவில் பிரச்சினை ஏற்படுத்த உள்ளது.

வரவு இருந்தாலும் சில சிலவுகள் ஏற்பட உள்ளது. குடும்பத்தில் நிம்மதி குறையும். வியாபாரத்தில் பணம் கையாளும்போது கவனம் தேவை. உடல் நிலை பலவீனம் அடையலாம். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

மிதுனம்

இன்று முதல் ஜூலை 2ம் தேதி வரை சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாக இருப்பதால், மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு மகிழ்ச்சியான நேரமாக இருக்கும். நண்பர்களால் நல்ல செய்தி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

முதலீட்டில் நல்ல வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சில உறவு வருகையால் மகிழ்ச்சி பெருகும். மனைவியுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உணவில் கவனம் செலுத்துங்கள்.

கடகம்

இன்று முதல் ஜூலை 2ம் தேதி வரை சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாக இருப்பதால், கடக ராசிக்காரர்களே உங்கள் பேச்சில் கவனம் தேவை.

உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தும் சாத்தியமாக மாறும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களிடம் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படும். விட்டுகொடுத்து பழங்குகள். வேலை தொடர்பாக பயணம் மேற்கொள்வீர்கள்.

சிம்மம்

இன்று முதல் ஜூலை 2ம் தேதி வரை சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாக இருப்பதால், சிம்ம ராசிக்காரர்களே வெற்றி உங்களை தேடி வரும்.

தொழில், வியாபாரம் சிறக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மரியாதை பெருகும். குடும்பத்தில் மனைவியுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவழிப்பீர்கள்.

12-rasi-palangal-astrology-sevvai-peyarchi

கன்னி

இன்று முதல் ஜூலை 2ம் தேதி வரை சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாக இருப்பதால், கன்னி ராசிக்காரர்களே பணி செய்யும் இடத்தில் சில பிரச்சினைகள் ஏற்படலாம்.

கடின உழைப்பு வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீடு, மனை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். நிம்மதி சீர்குலையும். மற்றவர்களுடன் பேசும் போது கவனமுடன் பேசுங்கள்.

துலாம்

இன்று முதல் ஜூலை 2ம் தேதி வரை சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாக இருப்பதால், துலாம் ராசிக்காரர்களே வியாபாரத்தில் சில சிரமங்கள் ஏற்படும்.

வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் கோபப்படுவீர்கள். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று முதல் ஜூலை 2ம் தேதி வரை சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாக இருப்பதால், விருச்சிக ராசிக்காரர்களே சுறுசுறுப்பாக, வேகமாக செயல்படுவீர்கள்.

பணியிடத்தில் சவால்களை எதிர்கொள்வீர்கள். எதிரிகளால் பிரச்சினை ஏற்படும். கவனமுடன் இருங்கள். பணப்பரிவர்த்தனைகளில் உஷாராக இருங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

தனுசு

இன்று முதல் ஜூலை 2ம் தேதி வரை சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாக இருப்பதால், தனுசு ராசிக்காரர்களே திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

உங்கள் தொழிலில் வியாபாரம் லாபம் கொடுக்கும். விரும்பிய இலக்கை அடைவீர்கள். பெயர், புகழ் கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு அகலும். குடும்பத்தில் அன்பு பெருகும். செலவு ஏற்படும்.

மகரம்

இன்று முதல் ஜூலை 2ம் தேதி வரை சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாக இருப்பதால், மகர ராசிக்காரர்களே, உங்களுக்கு கவன சிதறல் ஏற்படும். குடும்பத்தில் அமைதி குலையும். நிலம், வீடு வாங்குவீர்கள். அதிக பணம் செலவாகும். வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பளு அதிகமாக இருக்கும். குடும்பத்தில் மனைவியின் முழு ஆதரவு கிடைக்கும்.

கும்பம்

இன்று முதல் ஜூலை 2ம் தேதி வரை சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாக இருப்பதால், கும்ப ராசிக்காரர்களே உங்களுடைய தொழில், வியாபாரம் சிறக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பயணம் இனிமை கொடுக்கும். பணியிடத்தில் மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். காதல் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

மீனம்

இன்று முதல் ஜூலை 2ம் தேதி வரை சிம்ம ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாக இருப்பதால், மீன ராசிக்காரர்களே பல வெற்றிகள் உங்களை தேடி வரும். வேலை வாய்ப்பு உங்களை தேடி வரும். பணியிடத்தில் அதிகாரம், பதவி உயர்வு பெறுவீர்கள். வேலை நிமித்தமாக பல பயணம் மேற்கொள்வீர்கள். தொழிலில் நல்ல லாபம் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்பத்தில் மனைவியோடு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US