வீட்டிலேயே அணு உலை உருவாக்கிய 12 வயது சிறுவன்

Nuclear Power
By Ragavan Feb 17, 2026 12:53 AM GMT
Report

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரைச் சேர்ந்த 12 வயது சிறுவன், தனது அறையிலேயே அணு இணைப்பு (Nuclear Fusion) உலை ஒன்றை உருவாக்கியுள்ளார்.

ஏடன் மெக்மில்லன் (Aiden McMillan) என்ற ஏழாம் வகுப்பு மாணவன், நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

2026 சூரிய கிரகணம்: நெருப்பு வளையத்தை காணக்கூடிய நாடுகள்

2026 சூரிய கிரகணம்: நெருப்பு வளையத்தை காணக்கூடிய நாடுகள்

ஏடன், எட்டு வயதில் இருந்தபோதே அணு இயற்பியல் மற்றும் இணைப்பு ஆற்றல் குறித்த சிக்கலான கோட்பாடுகளைப் படிக்கத் தொடங்கினார்.

ஆரம்ப இரண்டு ஆண்டுகள் முழுவதும் அவர் கோட்பாடுகளை மட்டும் கற்றுக்கொண்டார். பின்னர் Launchpad எனப்படும் மாணவர்களுக்கு உதவும் அமைப்பின் ஆதரவுடன் கருவிகளைப் பயன்படுத்தி உலையை உருவாக்கினார்.

12 year old nuclear reactor, kid builds nuclear reactor, Aiden McMillan nuclear fusion, young scientist nuclear project, nuclear reactor in bedroom, child prodigy science news, clean energy nuclear fusion, student science innovation, nuclear fusion experiment 2026, MSN nuclear reactor story #NuclearReactor #ScienceKid #Innovation #FusionEnergy #STEMEducation #YoungScientist #CleanEnergy #SmartLiving #BreakingNews #FutureOfEnergy

அணு இணைப்பு என்பது இரண்டு இலகு அணுக்கள் ஒன்றிணைந்து பெரிய அணுவாக மாறும் போது மிகப்பெரிய அளவு ஆற்றல் வெளிப்படும் செயல். இது சூரியனில் நடைபெறும் இயற்கை செயலாகும்.

பாரம்பரிய அணு உலைகளில் காணப்படும் நீண்டகால கதிரியக்க கழிவுகள் இல்லாமல், சுத்தமான மற்றும் முடிவில்லாத ஆற்றலை வழங்கும் திறன் இதற்கு உண்டு.

ஏடனின் முயற்சி, உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் கனவு காணும் சுத்தமான ஆற்றல் ஆராய்ச்சிக்கு ஒரு சிறிய ஆனால் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இளம் வயதிலேயே இத்தகைய சாதனை நிகழ்த்தியதால், அவர் “அணு ஆற்றல் வல்லுநர்” என பாராட்டப்படுகிறார்.

மக்கள் தொகை குறைவுக்கு சீனாவின் புதிய தீர்வு- ரோபோட்டுகள்

மக்கள் தொகை குறைவுக்கு சீனாவின் புதிய தீர்வு- ரோபோட்டுகள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

12 year old nuclear reactor, kid builds nuclear reactor, Aiden McMillan nuclear fusion, young scientist nuclear project, nuclear reactor in bedroom #NuclearReactor #ScienceKid #Innovation #FusionEnergy

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US