அவுஸ்திரேலியாவில் 12 வயது சிறுவன் முகத்தில் துப்பாக்கிச் சூடு: 19 வயது இளைஞர் மீது வழக்கு பதிவு

Australia Crime Sydney
By Thiru Oct 14, 2026 10:17 AM GMT
Report

12 Years Old Boy Shot Dead in Sydney. 19 Years Old Boy Has Been Charged :அவுஸ்திரேலியாவில் 12 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 19 வயது இளைஞர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

12 வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் வடமேற்கு பகுதியில் இந்த ஆண்டு செப்டம்பர் 21ம் திகதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 12 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டார்.

 துப்பாக்கிச் சூடு தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை தொடங்கிய காவல்துறை அதிகாரிகள், முகம் மற்றும் கழுத்து பகுதியில் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் கிடந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவனுக்கு அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும், 3 நாட்களுக்கு பிறகு அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

அவுஸ்திரேலியாவில் 12 வயது சிறுவன் முகத்தில் துப்பாக்கிச் சூடு: 19 வயது இளைஞர் மீது வழக்கு பதிவு | 12 Years Old Boy Shot Dead In Sydney

ரஷ்யாவுக்கு எதிராக உளவு பார்த்த ஜப்பானிய பத்திரிகையாளர்: தீவிரமடையும் தூதரக மோதல்

ரஷ்யாவுக்கு எதிராக உளவு பார்த்த ஜப்பானிய பத்திரிகையாளர்: தீவிரமடையும் தூதரக மோதல்

இந்த சம்பவத்தின் போது அந்த வீட்டில் மொத்தம் 9 பேர் வரை இருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக வேறு யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.

19 வயது இளைஞர் மீது குற்ற வழக்கு

இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் மூன்று 18 வயது இளைஞர்களை கைது செய்தனர்.

விசாரணைக்கு பிறகு 2 இளைஞர்களை எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி விடுதலை செய்தனர்.

மூன்றாவது நபரான ஐசக் பெச்சாரா(Isaac Bechara) அவர் மீதான கடுமையான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் தற்போது 19 வது பிறந்தநாளை எட்டிய நிலையில் அவர் மீது கமையான கொலை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதன்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தில் குற்ற கும்பல்களுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கலாமா என்ற கோணத்தில் நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US