பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி! பின்னர் நிகழ்ந்த சோகம்..தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்

Tamil nadu
By Sivaraj Aug 10, 2022 10:50 AM GMT
Report

தமிழக மாவட்டம் விழுப்புரத்தில் 12ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது தமிழகத்தில் தொடர்கதையாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டு அரசு பள்ளியில், மாணவியொருவர் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் பதறிப்போன ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றுள்ளனர். அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக மாணவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி! பின்னர் நிகழ்ந்த சோகம்..தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம் | 12Th School Girl Suicide Viluppuram

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார், குறித்த மாணவியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது வீட்டிலேயே பூச்சி மருந்து குடித்த மாணவி அதன் பின்னர் பள்ளிக்கு வந்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இளைஞர் ஒருவரை மாணவி காதலித்து வந்தது அவரது வீட்டில் தெரிய வந்துள்ளது.

காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மாணவியின் பெற்றோர், உறவினர் ஒருவரின் மகனுக்கு தங்கள் மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.    

3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US