மின்னல் தாக்கி பலியான 9 வயது சிறுவன்; இறப்பதற்கு முன் செய்த நெகிழ்ச்சியூட்டும் செயல்கள்! கலங்கிய பிரித்தானிய மக்கள்

Police Lightening Blackpool Jordan Banks Liverpool Football Club
By Ragavan May 13, 2021 02:53 PM GMT
Report

மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த 9 சிறுவன், சில நாட்களுக்கு முன் பொலிஸை ஊக்குவிக்க இனிப்புகளை வழங்கிய புகைப்படங்கள் பிரித்தானிய மக்களை நெகிழவைத்துள்ளது.

லங்காஷயர், பிளாக்பூலில் உள்ள கால்பந்து மைதானத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்த ஜோர்டன் பேன்க்ஸ் (Jordan Banks) எனும் 9 வயது சிறுவன் கடந்த செவ்வாயன்று மின்னல் தாக்கி பரிதாபமாக பலியானார்.

இந்த சம்பவம் பிரித்தானிய மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. ட்விட்டர் பக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஜோர்டனின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

தனது சிறு வயதிலேயே சமூக பொறுப்புகளுடன் இருந்துள்ளார். அவர் இந்த கொரோனா காலகட்டத்தில் பிளாக்பூல் பொலிஸாரை ஊக்குவிக்கும் வகையில் இனிப்புகளை பொலிஸாரின் காரில் வைத்துள்ளார்.

அவரது இந்த செயல் பொலிசாரை பெரிதும் கவர்ந்தது. மேலும், அவர் இனிப்புகளை கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிளாக்பூல் பொலிஸார் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மின்னல் தாக்கி பலியான 9 வயது சிறுவன்; இறப்பதற்கு முன் செய்த நெகிழ்ச்சியூட்டும் செயல்கள்! கலங்கிய பிரித்தானிய மக்கள் | 13 Boy Killed By Lightning Left Sweets Police Car

அதேபோல், சில நாட்களுக்கு முன், தற்கொலை செய்துகொண்டு இறந்த தனது மாமா Reece Begg என்பவற்றின் 30-வது பிறந்தநாளின் நினைவாக, 10 நாட்களில் 30 மைல் தூரம் ஓடி, அதன்முலம் சேகரித்த 3000 பவுண்ட்ஸ் நிதியை மனநல காப்பகத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

லிவர்பூல் ரசிகராக இருந்த ஜோர்டனின் நினைவாக பிளாக்பூல் டவர் சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்தது, அதே நேரத்தில் கால்பந்து வீரர்களும் கிளப்களும் அவருக்கு சமூக ஊடகங்களில் அஞ்சலி செலுத்தின.

மின்னல் தாக்கி பலியான 9 வயது சிறுவன்; இறப்பதற்கு முன் செய்த நெகிழ்ச்சியூட்டும் செயல்கள்! கலங்கிய பிரித்தானிய மக்கள் | 13 Boy Killed By Lightning Left Sweets Police Car

லிவர்பூல் கால்பந்து கிளப் வெளியிட்ட அறிக்கையில் "லிவர்பூல் கால்பந்து கிளப்பில் உள்ள அனைவரின் எண்ணங்களும் ஜோர்டனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் உள்ளன. ஜோர்டன் பேங்க்ஸின் ஆத்மா சாந்தி அடையட்டும்" என குறிப்பிட்டுள்ளனர்.

மனம் உடைந்த ஜோர்டனின் குடும்பத்தினர் 'எங்கள் பிரகாசமான நட்சத்திரத்தை இழந்துவிட்டோம், நேற்றோடு எங்கள் உலகம் நின்றுவிட்டது. எங்கள் அழகான மகனின் சிரிப்பு, புன்னகை, தங்க நிற சுருள் முடி எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்.

மின்னல் தாக்கி பலியான 9 வயது சிறுவன்; இறப்பதற்கு முன் செய்த நெகிழ்ச்சியூட்டும் செயல்கள்! கலங்கிய பிரித்தானிய மக்கள் | 13 Boy Killed By Lightning Left Sweets Police Car

அவர் வயதைத் தாண்டி ஞானமுள்ளவர், அக்கறையுள்ளவர், அக்கறையுள்ளவர், தாராளமானவர், மிகவும் அன்பானவர். எங்கள் அன்பு முடிவற்றது. குட்நைட் அழகான மகனே" என தங்கள் துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜோர்டனின் சமூக பணியை தொடரும் விதமாக GoFundMe எனும் அமைப்பு, புதன்கிழமையன்று சுமார் 2500 நபர்களிடமிருந்து 45,500 பவுண்ட்ஸ் பணத்தை திரட்டியுள்ளனர். அதனை தொண்டு நிறுவங்களுக்கு தரவுள்ளனர்.

மின்னல் தாக்கி பலியான 9 வயது சிறுவன்; இறப்பதற்கு முன் செய்த நெகிழ்ச்சியூட்டும் செயல்கள்! கலங்கிய பிரித்தானிய மக்கள் | 13 Boy Killed By Lightning Left Sweets Police Car

ஜோர்டன் பேங்க்ஸின் மறைவு பிரித்தானிய மக்களை ஏறும் துயரத்துக்கு ஆழ்த்தியுள்ளது.

19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US