இலங்கையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட சீனர்கள்! 22 பெண்கள் உட்பட 130 பேர் கைது

Sri Lanka China Crime Branch Criminal Investigation Department Crime
By Thiru Oct 15, 2024 06:56 PM GMT
Report

22 பெண்கள் உட்பட 130 சீனர்கள் ஆன்லைன் மோசடி தொடர்பாக இலங்கையின் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

130 பேர் கைது

இலங்கை கண்டியின்(Kandy) குண்டசாலே-வில்(Kundasale) உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், ஆன்லைன் மோசடி தொடர்புடைய 130 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் 22 பேர் பெண் சந்தேக நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

A group of Chinese racketeers, including 22 women, were arrested in Sri Lanka for their involvement in online fraud. The suspects were apprehended during a raid on a five-star hotel in Kandy. Police seized a significant amount of equipment used for cybercrimes and arrested 130 individuals, with several others managing to escape.

வங்கியில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ.16 லட்சம்: இந்தியருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் விதித்த தண்டனை

வங்கியில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ.16 லட்சம்: இந்தியருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் விதித்த தண்டனை

ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் குழு குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் கண்டி மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இந்த கைது நிகழ்த்தப்பட்டுள்ளது.

அங்கு ஆன்லைன் மோசடி கும்பலை சேர்ந்த பலர் இருந்த நிலையில், சிலர் சோதனையின் போது தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட லேப்டாப்கள்

இந்நிலையில் சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட 123 லேப்டாப்கள், 206 ஸ்மார்ட்போன்கள், 20 டெஸ்க்டாப் கணினிகள் மற்றும் பிற கருவிகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் கிட்டத்தட்ட ஹோட்டலின் 47 அறைகளில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

A group of Chinese racketeers, including 22 women, were arrested in Sri Lanka for their involvement in online fraud. The suspects were apprehended during a raid on a five-star hotel in Kandy. Police seized a significant amount of equipment used for cybercrimes and arrested 130 individuals, with several others managing to escape.

சுவிஸ் தொழிலதிபர் மகள் உகாண்டாவில் கைது: ஜனாதிபதிக்கு நேரடி கடிதம் எழுதிய பங்கஜ் ஒஸ்வால்!

சுவிஸ் தொழிலதிபர் மகள் உகாண்டாவில் கைது: ஜனாதிபதிக்கு நேரடி கடிதம் எழுதிய பங்கஜ் ஒஸ்வால்!

அவர்கள் இருப்பதற்கான காரணம் தெளிவாக தெரிய வராத நிலையில், பிடிபட்ட குழு திங்கட்கிழமை தெல்தெனியா(Theldeniya) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US