ஈரான் போரால் சுற்றுலாப்பயணிகளுக்கு சிக்கல்: 13,000 விமான சேவைகள் ரத்து

United Kingdom Iran Flight
By Balamanuvelan May 06, 2026 04:53 AM GMT
Report

கோடை விடுமுறையின்போது மக்கள் சுற்றுலா செல்ல விரும்புவார்கள். ஆனால், இம்முறை ஈரான் போரால் அதற்கும் சிக்கல் உருவாகியுள்ளது.

ஆம், ஈரான் போரால் எரிபொருள் விலைகள் கணிசமாக அதிகரித்துவருவதால், உலகம் முழுவதிலுமாக சுமார் 13,000 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமான சேவைகள் ரத்து

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து மட்டுமே 111 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

ஈரான் போரால் சுற்றுலாப்பயணிகளுக்கு சிக்கல்: 13,000 விமான சேவைகள் ரத்து | 13000 Flight Cancels Due To Iran War Fuel Price

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்த, பதிலுக்கு மத்திய கிழக்கு நாடுகள் மீது தாக்குதலைத் துவங்கியது ஈரான்.

உலகின் 20 சதவிகித எண்ணெய் போக்குவரத்து நடக்கும் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட, எண்ணெய் விலை உயர்ந்தது.

எரிபொருள் விலை உயர்வால் பல்வேறு விமான நிறுவனங்கள் விமான சேவைகளை ரத்து செய்துவருகின்றன. குறிப்பாக, இஸ்தான்புல் மற்றும் மியூனிக் நகர்களிலிருந்து புறப்படும் விமானங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. 

பிரித்தானியாவில் கடன் செலவுகள் 30 ஆண்டுகளில் உச்சம்., ஸ்டார்மருக்கு எதிராக கிளர்ச்சி

பிரித்தானியாவில் கடன் செலவுகள் 30 ஆண்டுகளில் உச்சம்., ஸ்டார்மருக்கு எதிராக கிளர்ச்சி

Lufthansa நிறுவனம் மட்டுமே 20,000 குறுகிய தூர விமானங்களை ரத்து செய்துள்ளது.

என்றாலும், EasyJet மற்றும் Wizz Air விமான சேவைகள் கோடையில் முழுமையான அளவில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், எந்த விமானத்திலாவது போதுமான அளவில் இருக்கைகள் நிரம்பவில்லை என்றால், அந்த விமானம் ரத்து செய்யப்படும் என பிரித்தானிய அமைச்சர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆக, ஈரான் போரால் உருவான எண்ணெய் விலை உயர்வு, மக்கள் சுற்றுலா செல்வதற்கும் இடைஞ்சலாக வந்து நிற்கிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US