கண் சொட்டு மருந்து பயன்படுத்திய 14 பேர் பார்வையிழப்பு, 4 பேர் உயிரிழப்பு: பதறவைத்துள்ள ஒரு செய்தி

Eye Problems United States of America
By Balamanuvelan May 23, 2023 05:54 AM GMT
Report

அமெரிக்காவில் கண்களில் சொட்டு மருந்து போட்டுக்கொண்ட 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும், 14 பேர் பார்வையிழந்துள்ளதுடன், 4 பேருடைய கண்கள் அகற்றப்பட்டுள்ளன.

பதறவைத்துள்ள செய்தி

அமெரிக்காவில், கண்களில் ஒரு குறிப்பிட்ட சொட்டு மருந்தைப் போட்டுக்கொண்ட 81 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Artificial Tears என்னும் கண் மருந்தின் 10 பிராண்ட்கள், குறிப்பாகச் சொன்னால், EzriCare Artificial Tears என்னும் கண் மருந்துதான் அதிக அளவில் பிரச்சினையை உருவாக்கியுள்ளது.

கண் சொட்டு மருந்து பயன்படுத்திய 14 பேர் பார்வையிழப்பு, 4 பேர் உயிரிழப்பு: பதறவைத்துள்ள ஒரு செய்தி | 14 People Use Eye Drops Lost Their Vision

இந்த மருந்தைப் பயன்படுத்திய 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். 14 பேர் பார்வையிழந்துள்ளதுடன், 4 பேருடைய கண்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன என்னும் பதறவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

என்ன காரணம்?

இந்த பிரச்சினைக்கு காரணமாக அமைந்துள்ளது சூடோமோனாஸ் (Pseudomonas aeruginosa) என்னும் ஒரு கிருமியாகும்.

ஆனால், இந்த கிருமியை மட்டும் முழுமையாக குறை சொல்லிவிடமுடியாது. ஏனென்றால், இந்தக் கிருமி மண்ணிலும் தண்ணீரிலும், ஏன் நமது குளியலறையில் கூட காணப்படும் ஒரு சாதாரண கிருமியாகும்.  

கண் சொட்டு மருந்து பயன்படுத்திய 14 பேர் பார்வையிழப்பு, 4 பேர் உயிரிழப்பு: பதறவைத்துள்ள ஒரு செய்தி | 14 People Use Eye Drops Lost Their Vision

ஆனால், குளியலறையில் இருக்கும் இந்த சாதாரண கிருமி நம் உடலுக்குள் நுழைந்துவிட்டால் பிரச்சினைகளை உருவாக்கிவிடுகிறது.

அதைவிட முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த பிரச்சினைக்கு மனிதர்களாகிய நாமும்தான் காரணம்.

அதாவது, எந்த சின்ன பிரச்சினை ஏற்பட்டாலும் உடனே அருகிலுள்ள மருது கடைக்கு ஓடி ஒரு ஆன்டிபயாடிக் மாத்திரையை வாங்கி போட்டுக்கொள்வது. அப்படி கண்ட கண்ட ஆன்டிபயாடிக்குகளை உட்கொள்வதால் என்ன ஆகும் என்றால், சாதாரணமாக இருக்கும் கிருமிகள் கூட, அந்த ஆன்டிபயாடிக்குகளை எதிர்க்கும் கிருமிகளாக காலப்போக்கில் ஆகிவிடும். அப்புறம் அந்தக் கிருமியை நீங்கள் எந்த ஆன்டிபயாடிக்காலும் கொல்ல முடியாது.

கண் சொட்டு மருந்து பயன்படுத்திய 14 பேர் பார்வையிழப்பு, 4 பேர் உயிரிழப்பு: பதறவைத்துள்ள ஒரு செய்தி | 14 People Use Eye Drops Lost Their Vision

இப்படிப்பட்ட கிருமிகளை ஆன்டிபயாடிக்குகளுக்கு அடங்காத கிருமிகள் என்கிறோம். ஆக, ஆன்டிபயாடிக்குகளுக்கு அடங்காத கிருமிகளை எந்த ஆன்டிபயாடிக்குகளைக் கொண்டு கொல்வது?

இதுதான் பிரச்சினை!

தற்போது உலக நாடுகள் பலவற்றில், இப்படி ஆன்டிபயாடிக்குகளுக்கு அடங்காத கிருமிகள் பரவி பல உயிர்களை பலிவாங்கி வருகின்றன.

அவ்வகையான பாதிப்புகளில் ஒன்றுதான் இப்போது அமெரிக்காவில் பரவிவரும் இந்த கண் பிரச்சினை என்பது குறிப்பிடத்தக்கது. 

கண் சொட்டு மருந்து பயன்படுத்திய 14 பேர் பார்வையிழப்பு, 4 பேர் உயிரிழப்பு: பதறவைத்துள்ள ஒரு செய்தி | 14 People Use Eye Drops Lost Their Vision

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US