2025-இல் வெளியாகவிருக்கும் புதிய Apple சாதனங்கள்.!

iPhone Apple Technology
By Ragavan Jan 16, 2025 04:29 PM GMT
Report

ஆப்பிள் (Apple) நிறுவனம் 2025-இல் 15-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் 2025 ஆப்பிள் ரசிகர்களுக்கு மிகவும் மாறுபட்ட மற்றும் அசத்தலான ஆண்டாக இருக்கும்.

Apple 2025 Launches, Apple iPhone 17

2025-ல் எதிர்பார்க்கப்படும் தயாரிப்புகள் 

- iPad 11: புதிய தலைமுறை iPad, மேம்பட்ட AI தொழில்நுட்பங்களுடன் 2025-ல் வெளியாகும்.

- iPad Air M4: M4 சிப்புடன் வரும் மிட்-ரேஞ்ச் டேப்லெட் மேலும் திறமையானதாக இருக்கும்.

- iPhone SE 4: காம்பாக்ட் வடிவமைப்புடன் திறமையான என்ட்ரி-லெவல் ஆப்பிள் மொபைலாக இருக்கும்

- MacBook Air M4: உயர்திறன் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுட்காலத்துடன் வடிவமைக்கப்படும்.

- AirTag 2: மேம்பட்ட டிராக்கிங் வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்புடன் AirTag 2 வெளியாகும்.   

Apple 2025 Launches, Apple iPhone 17

iPhone 17 Series

- iPhone 17 மற்றும் 17 Air: புதிய A19 சிப்புடன் வெளிவரும் குறைந்த விலை ஆப்பிள் மொபைல்களாக இருக்கும்.

- iPhone 17 Pro மற்றும் Pro Max: A19 Pro சிப், அதிகப்படியான ரேம், மேலும் நுண்ணிய டைனமிக் ஐலண்ட் வடிவமைப்புடன் வரும்.

Apple 2025 Launches, Apple iPhone 17

மற்ற முக்கிய சாதனங்கள்

- Apple Watch Ultra 3: மேம்பட்ட திடத்தன்மை மற்றும் புதிய சென்சார்களுடன் 2025-ல் வெளியாகும்.

- MacBook Pro M5: மிகுந்த வேகத்தை வழங்கும் M5 சிப் கொண்ட லேப்டாப்.

- iPad Pro M5: தொழில்முறை பயனர்களுக்கான அசத்தலான டேப்லெட்.

2025, ஆப்பிளின் வரலாற்றிலேயே மிகவும் புதுமையான சாதனங்களை கொண்டுவரும் ஆண்டாக இருக்கப்போகிறது.  

இந்தியாவில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் எக்ஸ்போ., 34 நிறுவனங்கள் பங்கேற்பு

இந்தியாவில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் எக்ஸ்போ., 34 நிறுவனங்கள் பங்கேற்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Apple 2025 Launches, Apple iPhone 17

மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US