வீட்டுக்கு ஒரே பிள்ளை சார்! சக மாணவர்கள் தாக்கியதில் 15 வயது மாணவன் மரணம்.. கதறும் பெற்றோர்

Crime Death
By Sivaraj Mar 11, 2023 08:09 AM GMT
Report

தமிழக மாவட்டம் திருச்சியில் பாடசாலை மாணவரை அடித்துக் கொன்றதாக மூன்று மாணவர்கள் கைதாகியுள்ளனர்.

15 வயது மாணவன்

திருச்சி மாவட்டம் தொட்டியம் பாலசமுத்திரத்தில் உள்ள அரசு பாடசாலையில் 10ஆம் வகுப்பு பயின்று வந்தவர் மவுலீஸ்வரன்(15). நேற்றைய தினம் பாடசாலை வளாகத்தில் மாணவர்கள் சிறு, சிறு கற்களை தூக்கிப் போட்டு விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் மவுலீஸ்வரனை சக மாணவர்கள் தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மூன்று மாணவர்கள் மவுலீஸ்வரனை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது மரத்தில் மோதியால் தலையில் பலத்த அடிபட்டு மவுலீஸ்வரன் வலியால் அலறியுள்ளார்.

வீட்டுக்கு ஒரே பிள்ளை சார்! சக மாணவர்கள் தாக்கியதில் 15 வயது மாணவன் மரணம்.. கதறும் பெற்றோர் | 15 Year Teen Killed By 3 School Students Tamilnadu

பரிதாப மரணம்

இதனைக் கேட்டு விரைந்து வந்த ஆசிரியர்கள், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மவுலீஸ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அறிந்த மவுலீஸ்வரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பாடசாலை வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டுக்கு ஒரே பிள்ளை சார்! சக மாணவர்கள் தாக்கியதில் 15 வயது மாணவன் மரணம்.. கதறும் பெற்றோர் | 15 Year Teen Killed By 3 School Students Tamilnadu

@iStock

மூன்று மாணவர்கள்

கைது இந்த நிலையில் மவுலீஸ்வரனை தாக்கிய மூன்று மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பாடசாலை மாணவர் ஒருவர் சக மாணவர்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     

வீட்டுக்கு ஒரே பிள்ளை சார்! சக மாணவர்கள் தாக்கியதில் 15 வயது மாணவன் மரணம்.. கதறும் பெற்றோர் | 15 Year Teen Killed By 3 School Students Tamilnadu

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US