இளவரசி டயானாவின் காதலருடைய தந்தை மீது 150 பெண்கள் புகார்

United Kingdom Princess Diana
By Balamanuvelan Sep 23, 2024 05:43 AM GMT
Report

இளவரசி டயானாவின் காதலருடைய தந்தை தங்களை சீரழித்ததாக சில பெண்கள் புகாரளித்ததைத் தொடர்ந்து, தற்போது, 150க்கும் அதிகமான பெண்கள் அவர் மீது குற்றச்சாட்டுகளை தெரிவிக்க முன்வந்துள்ளார்கள்.

இளவரசி டயானாவின் காதலரின் தந்தை

இளவரசி டயானாவின் காதலருடைய தந்தை மீது 150 பெண்கள் புகார் | 150 Women Complain Princess Diana Boyfriend Father

1997ஆம் ஆண்டு ஜூலை மாதம், எகிப்து நாட்டு திரைப்படத் தயாரிப்பாளரான டோடி என்பவரைக் காதலிக்கத் துவங்கினார் டயானா.

டயானாவின் காதலரான, அந்த டோடியின் தந்தை மீதுதான் பெண்கள் பரபரப்புக் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார்கள்.

இளவரசி டயானாவின் காதலருடைய தந்தை மீது 150 பெண்கள் புகார் | 150 Women Complain Princess Diana Boyfriend Father

புகழ்பெற்ற Harrods என்னும் ஆடம்பரப் பொருட்கள் விற்பனையகத்தின் உரிமையாளராக இருந்தவரும், இளவரசி டயானாவின் காதலர் டோடியின் தந்தையுமான அந்த சர்ச்சைக்குரிய நபரின் பெயர், முகமது ஃபயத் (Mohamed Fayed).

தான் Harrodsஇல் பணிக்கமர்த்தும் இளம்பெண்கள் தன்னிடம் நெருக்கமாக பழகும் வகையில் அவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார் ஃபயத்.

இளவரசி டயானாவின் காதலருடைய தந்தை மீது 150 பெண்கள் புகார் | 150 Women Complain Princess Diana Boyfriend Father

ஃபயத் தங்களை சீரழித்ததாகவும், சீரழிக்க முயன்றதாகவும் ஏராளமான பெண்கள் வெவ்வேறு பிரித்தானிய ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டிகள் கொடுத்துவருகிறார்கள்.

150க்கும் அதிகமான பெண்கள் புகார்

தற்போது, 150க்கும் அதிகமான பெண்கள், ஃபயத் தங்களை சீரழித்ததாக புகார் தெரிவித்துள்ளார்கள்.

தனது விருப்பத்துக்கு இணங்க மறுக்கும், இளம்பெண்களை மற்றவர்களுக்கு முன் அவமதிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார் ஃபயத்.

சிறுமிகளைக் கூட ஃபயத் விட்டுவைக்கவில்லை என்கிறார் ஒரு பெண். தன்னுடைய குதிரைகளை கவனித்துக்கொள்ளும் பணிக்கு 15 வயதே ஆன சிறுமிகளை பணிக்கமர்த்துவாராம் ஃபயத்.

இளவரசி டயானாவின் காதலருடைய தந்தை மீது 150 பெண்கள் புகார் | 150 Women Complain Princess Diana Boyfriend Father

அவர்கள் குதிரைகள் மீது அமர்ந்து வர, அங்கே அமர்ந்து அவர்களைப் பார்வையிடுவாராம் அவர். அதாவது, குதிரை ஓட்டும் தங்கள் உடல் அசைவதைக் காண்பதற்காகவே அப்படி ஃபயத் வந்து அங்கு அமர்ந்துகொள்வது வழக்கம் என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ஒரு பெண்.

ஃபயத், தன் வீட்டில் யாரும் இல்லாதபோது, தன்னுடன் தன் வீட்டுக்கு வருமாறு பெண்களை அழைப்பது வழக்கம் என்று கூறும் அந்தப் பெண், தனக்கு 15 வயதுதான் என்று தெரிந்தும், தன்னையும் அவர் அழைத்ததாகவும், ஆனால், தனக்கு ஒரு காதலர் இருப்பதாக பொய் சொல்லி தான் தப்பியதாகவும் தெரிவிக்கிறார்.

இளவரசி டயானாவின் காதலருடைய தந்தை மீது 150 பெண்கள் புகார் | 150 Women Complain Princess Diana Boyfriend Father

இப்படி ஏராளம் பெண்கள் வாழ்க்கையில் விளையாடியும், தண்டிக்கப்படாமலே தப்பிவிட்டார் ஃபயத். ஆம், அவர் 2023ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 30 ஆம் திகதி மரணமடைந்துவிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US