16 வயதில் பெரும் தொகை லொட்டரியில் வென்ற பிரித்தானியர்: சில வருடங்களுக்குள் நேர்ந்த துயரம்...

United Kingdom Lottery
By Balamanuvelan Mar 10, 2023 05:25 AM GMT
Report

16 வயதே இருக்கும்போது பெரும் தொகை ஒன்றை லொட்டரியில் வென்றார் பிரித்தானிய இளைஞர் ஒருவர். ஆனால், சில வருடங்கள் மட்டுமே அவர் உயிர் வாழ்ந்தார்.

390,643 பவுண்டுகள் பரிசு

வட அயர்லாந்தின் தலைநகரான Belfastஇல் வாழ்ந்துவந்த Callum Fitzpatrickக்கு 16 வயது இருக்கும்போது, அவருக்கு லொட்டரியில் 390,643 பவுண்டுகள் பரிசு விழுந்தது.

16 வயதில் பெரும் தொகை லொட்டரியில் வென்ற பிரித்தானியர்: சில வருடங்களுக்குள் நேர்ந்த துயரம்... | 16 Year Old British Lottery Winner

Credit: Pacemaker

தன் பெற்றோருடன் மளிகைக் கடையில் வேலை செய்து வந்த Callumக்கு, கார் ஒன்று வாங்கவேண்டும், அந்தக் காரில் இங்கிலாந்திலுள்ள Old Traffordக்குச் சென்று தனது கால்பந்து அணி விளையாடுவதைப் பார்க்கவேண்டும் என்பதுபோன்ற பல கனவுகள் இருந்தன. 

ஆனால், தனது 23ஆவது வயதில் திடீரென உயிரிழந்துவிட்டார் Callum.

Callum, தனது தந்தை Colin, தாய் Sheila மற்றும் சகோதரிகள் Tierna, Corragh மற்றும் Meagh ஆகியோரை விட்டுச் சென்றுள்ளார்.

அவர் திடீரென உயிரிழந்ததாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் எதனால் உயிரிழந்தார் என்பது குறித்த விவரங்கள் தெரியவரவில்லை.

இளம் வயதில் பெரும் தொகை வென்றும், வாழாமலே வாழ்வை முடித்துவிட்ட Callumஇன் மரணம் அவர் குடும்பத்தாரையும் நண்பர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

16 வயதில் பெரும் தொகை லொட்டரியில் வென்ற பிரித்தானியர்: சில வருடங்களுக்குள் நேர்ந்த துயரம்... | 16 Year Old British Lottery Winner

Credit: Pacemaker Press

4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US