தந்தைக்கு கல்லீரல் பகுதியை தானமாக அளித்த 17 வயது மகள்! நாட்டிலேயே முதல் முறை..நெகிழ்ச்சி சம்பவம்

Kerala
By Sivaraj Feb 20, 2023 06:46 AM GMT
Report

இந்திய மாநிலம் கேரளாவில் 17 வயது சிறுமி ஒருவர் தனது தந்தைக்கு கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக கொடுத்துள்ளார்.

கல்லீரல் பாதிக்கப்பட்ட தந்தை

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் பிரதீஷ் (48). ஹொட்டல் நடத்தி வரும் இவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

இதனால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், பிரதீஷிற்கு தகுந்த நன்கொடையாளர் கிடைக்கவில்லை.

மேலும் வறுமை மற்றும் மருத்துவ செலவு அதிகரிக்கும் என்பதால் அவரது குடும்பத்தினர் பரிதவித்தனர்.

தந்தைக்கு கல்லீரல் பகுதியை தானமாக அளித்த 17 வயது மகள்! நாட்டிலேயே முதல் முறை..நெகிழ்ச்சி சம்பவம் | 17 Old Girl Organ Donate Father First Time India

17 வயது மகள்

அப்போது அவரது 17 வயது மகள் தேவானந்தா தனது தந்தைக்கு கல்லீரலின் ஒரு பகுதியை வழங்க தானமாக வழங்க முடிவு செய்தார். எனினும் அதில் ஒரு சிக்கல் இருந்தது.

அதாவது இந்திய உடல் உறுப்பு தான சட்டத்தின்படி, 18 வயது நிரம்பியவர்கள் மட்டும் தான் உடல் உறுப்பு தானம் செய்ய முடியும். அதன் பின்னர் கேரள உயர் நீதிமன்றத்தில் இதற்காக அனுமதி வேண்டி தேவானந்தா மனுதாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம் உடல் உறுப்பு தானம் செய்ய அனுமதி அளித்தது.

தந்தைக்கு கல்லீரல் பகுதியை தானமாக அளித்த 17 வயது மகள்! நாட்டிலேயே முதல் முறை..நெகிழ்ச்சி சம்பவம் | 17 Old Girl Organ Donate Father First Time India

நாட்டிலேயே முதல் முறை

இதன்மூலம் நாட்டிலேயே முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்த 17 வயது சிறுமி என்ற பெருமையை அவர் பெற்றார். இதனைத் தொடர்ந்து தேவானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டபோது, அவரது கல்லீரலில் கொழுப்பு படிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என துடித்த தேவானந்தா, தன் உணவுப்பழக்கத்தை முற்றிலுமாக மாற்றி, கடுமையான உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் கொழுப்பு முற்றிலுமாக கரைந்ததால், தேவானந்தா கல்லீரல் தானம் செய்ய தயாரானார்.

கடந்த 9ஆம் திகதி பிரதீஷ்க்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது தந்தை மற்றும் மகள் இருவரும் உடல்நலம் தேறி வருகின்றனர்.

தேவானந்தாவின் செயலைப் பாராட்டி மருத்துவமனை நிர்வாகம் அறுவை சிகிச்சை செலவுக்கான கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளது. தனது மகளை நினைத்து பெருமைப்படுவதாகவும், மகிழ்ச்சி மற்றும் நிம்மதியாக இருப்பதாகவும் பிரதீஷ் தெரிவித்துள்ளார்.   

தந்தைக்கு கல்லீரல் பகுதியை தானமாக அளித்த 17 வயது மகள்! நாட்டிலேயே முதல் முறை..நெகிழ்ச்சி சம்பவம் | 17 Old Girl Organ Donate Father First Time India

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
நன்றி நவிலல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US