பல வீடுகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாடசாலை மாணவர்! 3 பெண்கள் பலி..மாகாணத்தை உலுக்கிய சம்பவம்

Crime Death Gun Shooting
By Sivaraj May 17, 2023 12:18 AM GMT
Report

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் பாடசாலை மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண்கள் மூவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலை மாணவரின் துப்பாக்கிச்சூடு

தென்மேற்கு மாகாணமான நியூ மெக்ஸிகோவில் உள்ள பல வீடுகளில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

மேலும் ஆறு பேர் காயமடைந்தனர். அதில் இருவர் பொலிஸார் என தெரிய வந்துள்ளது. பியூ வில்சன் (18) என்ற பாடசாலை மாணவரே இந்த தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அத்துடன் அவர் பல ஆயுதங்களை வைத்திருந்துள்ளார்.

பல வீடுகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாடசாலை மாணவர்! 3 பெண்கள் பலி..மாகாணத்தை உலுக்கிய சம்பவம் | 18 Old Boy Gun Shot 3 Women Death New Mexico

மாணவரை நோக்கி பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் பலியானதாக கூறப்படுகிறது.

வயதான பெண்கள் பலி

இந்த சம்பவத்தில் பலியானவர்கள் அனைவரும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், அதில் 90 வயது தாய் மற்றும் அவரது 70 வயது மகள் அடங்குவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. எனினும், சந்தேக நபருக்கு மனநலப் பிரச்சனைகள் இருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பல வீடுகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாடசாலை மாணவர்! 3 பெண்கள் பலி..மாகாணத்தை உலுக்கிய சம்பவம் | 18 Old Boy Gun Shot 3 Women Death New Mexico

மேயர் இரங்கல்

பொலிஸார் நடத்திய விசாரணையில், குறித்த மாணவர் பயன்படுத்திய 3துப்பாக்கிகளின் ஒன்றை நவம்பர் மாதம் வாங்கியுள்ளார். அவர் எப்படி வாங்கினார் என தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

துயர் சம்பவம் குறித்து ஃபார்மிங்டன் மேயர் நேட் டக்கெட், 'மூன்று அப்பாவி குடிமக்களின் உயிர்களைக் கொன்று, பலரைக் காயப்படுத்திய கொடூரமான சோகம் இது. வன்முறைச் செயல் எங்களை வேதனையிலும், அவநம்பிக்கையிலும் தள்ளிவிட்டது' என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.      

பல வீடுகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாடசாலை மாணவர்! 3 பெண்கள் பலி..மாகாணத்தை உலுக்கிய சம்பவம் | 18 Old Boy Gun Shot 3 Women Death New Mexico

பல வீடுகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாடசாலை மாணவர்! 3 பெண்கள் பலி..மாகாணத்தை உலுக்கிய சம்பவம் | 18 Old Boy Gun Shot 3 Women Death New Mexico AP

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US