தற்கொலை செய்துகொண்ட காதலன்! விரக்தியில் இருந்த 18 வயது காதலி எடுத்த விபரீத முடிவு..கதறும் குடும்பம்

Chennai Death
By Sivaraj Mar 16, 2023 08:43 AM GMT
Report

சென்னையில் இளம் பெண்ணொருவர் காதலன் இறந்த துக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவி

சென்னை வியாசர்பாடியில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் சுரேஷ் (45). இவர் இரண்டாவது மகள் வைத்தீஸ்வரி (18) கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்த பிரவீன் என்ற வாலிபரை வைத்தீஸ்வரி காதலித்து வந்துள்ளார். ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதால், பிரவீன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை செய்துகொண்ட காதலன்! விரக்தியில் இருந்த 18 வயது காதலி எடுத்த விபரீத முடிவு..கதறும் குடும்பம் | 18 Old Girl Suicide Feeling Of Boy Friend Death

தற்கொலை முயற்சி

இதனால் அதிர்ச்சியடைந்த வைத்தீஸ்வரி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதிர்ஷ்டவசமாக அவரது பெற்றோர் அவரை காப்பாற்றி விட்டனர்.

இந்த நிலையில், பெற்றோர் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து வைத்தீஸ்வரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

மேலும், வீட்டின் கதவை உடைத்து சடலமாக தொங்கிய வைத்தீஸ்வரியின் உடலை மீட்டுள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட காதலன்! விரக்தியில் இருந்த 18 வயது காதலி எடுத்த விபரீத முடிவு..கதறும் குடும்பம் | 18 Old Girl Suicide Feeling Of Boy Friend Death

கதறி அழுத தந்தை

அதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த தந்தை சுரேஷ், தனது மகள் சடலமாக கிடப்பதைப் பார்த்து கதறி அழுதார். பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காதலன் பிரிவால் விரக்தியில் இருந்த வைத்தீஸ்வரி தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வந்துள்ளது.

காதலனின் இறப்பால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US