பிரித்தானியாவில் 18 வயது இளைஞர் படுகொலையில் 15,16 வயது மாணவிகள்! மொத்தம் 7 பேர் கைது

England
By Sivaraj Dec 29, 2024 07:48 PM GMT
Report

பிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாடசாலை மாணவி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். 

கத்தியால் குத்தப்பட்டு

Derbyshire பகுதியில் இரவு வேளையில், 18 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு காயத்துடன் காணப்பட்டார்.

அதன் பின்னர் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட குறித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

derbyshire police arrest 7 for teenager killed

கத்திக்குத்துக்கு ஆளான நபர் இரவு 9 மணிக்கு முன்பே இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணையைத் தொடங்கிய பொலிஸார், 17 வயதுடைய நான்கு சிறுவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.  

பிரித்தானியாவில் காலணிகளுக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட இளம் ஊழியர்: £30,000 இழப்பீடு வழங்க உத்தரவு

பிரித்தானியாவில் காலணிகளுக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட இளம் ஊழியர்: £30,000 இழப்பீடு வழங்க உத்தரவு

15 மற்றும் 16 வயது மாணவிகள்

மேலும், குற்றவாளிகளுக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் 15 வயது மற்றும் 16 வயதுடைய பாடசாலை மாணவிகள் உடன் சேர்ந்து 52 நபரும் காவலில் எடுக்கப்பட்டனர்.

விசாரணை தொடர்கையில், தங்களுக்கு அளிக்கும் எந்தவொரு தகவலுக்கும் உதவும் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.      

விசாரணைக்கு தலைமை தாங்கும் அதிகாரி கூறுகையில், "நாங்கள் விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். நாங்கள் அதை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாக கருதுகிறோம். இந்த இளைஞரின் மரணம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்கு தகவல் தெரிந்தவர்கள் அவசரமாக எங்களைத் தொடர்பு கொள்ள நாங்கள் ஆர்வமாக உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

derbyshire police arrest 7 for teenager killed

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US