தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் - குறைந்த சொத்துள்ள தவெக எம்.எல்.ஏ

Tamil nadu ADMK DMK TN Assembly Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja May 11, 2026 02:00 PM GMT
Report

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், தவெக தலைவர் விஜய் நேற்று தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.

இன்று தமிழ்நாடு சட்டமன்றம் கூடிய நிலையில், தற்காலிக சபாநாயகர் கருப்பையா அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) என்ற அமைப்பு தமிழ்நாடு எம்.எல்.ஏக்களின் வேட்புமனு பிரமாண பாத்திரத்தை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு எம்.எல்.ஏ. களின் சொத்து மதிப்பு

233 எம்எல்ஏக்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.11,265 கோடியாக உள்ளது.

இதில் அதிமுகவை சேர்ந்த லால்குடி எம்.எல்.ஏ லீமா ரோஸ் ரூ.5,863 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார். 

தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் - குறைந்த சொத்துள்ள தவெக எம்.எல்.ஏ | 193 Tamilnadu Mla Are Crorepatis In 2026 Assembly

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ரூ.648 கோடி சொத்து மதிப்புடன் 2வது இடத்திலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ரூ.534 கோடி சொத்து மதிப்புடன் 3வது இடத்திலும் உள்ளனர். 

தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் - குறைந்த சொத்துள்ள தவெக எம்.எல்.ஏ | 193 Tamilnadu Mla Are Crorepatis In 2026 Assembly

லீமா ரோஸ், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் ஆவார்.

திமுகவில் அதிகபட்சமாக பொள்ளாச்சி எம்.எல்.ஏ கே. நித்யானந்தன் ரூ.170 கோடி சொத்து வைத்துள்ளார்.

மிகக்குறைந்த சொத்து மதிப்பு

இதில், 233 எம்.எல்.ஏக்களில் 193 பேர் ரூ.1 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதில், 107 தவெக எம்.எல்.ஏக்களில் 77 பேர்(72%) கோடீஸ்வரர்களாக உள்ளனர். 59 திமுக எம்.எல்.ஏகளில் 57 பேர்(97%) கோடீஸ்வரர்களாகவும், 47 அதிமுக எம்.எல்.ஏ களில் 44 பேர்(94%) கோடீஸ்வரர்களாகவும் உள்ளனர்.

தவெக எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.27.09 கோடி ஆகவும், அதிமுக எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.152.89 கோடி ஆகவும், திமுக எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.14.34 கோடி ஆகவும் உள்ளது. 

தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் - குறைந்த சொத்துள்ள தவெக எம்.எல்.ஏ | 193 Tamilnadu Mla Are Crorepatis In 2026 Assembly

மிகக்குறைந்த சொத்து மதிப்பு வைத்துள்ளவர்களில் தவெகவை சேர்ந்த ராணிப்பேட்டை எம்.எல்.ஏ தாஹிரா ரூ.33,000 உடன் உள்ளார்.

குறைந்த சொத்து மதிப்புள்ள முதல் 10 எம்.எல்.ஏக்களில் 9 பேர் தவெகவினர். 

தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் - குறைந்த சொத்துள்ள தவெக எம்.எல்.ஏ | 193 Tamilnadu Mla Are Crorepatis In 2026 Assembly

சிபிஐ கட்சியை சேர்ந்த திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ மாரிமுத்து ரூ. 7,16,326 உடன் அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ12 கோடி ஆக இருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு ரூ.48 கோடியாக அதிகரித்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US