அர்ஜென்டினாவை உலக கிண்ணத்தில் இருந்து வெளியேற்ற 1 கோடி பேர் கையெழுத்து - என்ன காரணம்?

Lionel Messi FIFA World Cup Argentina
By Karthikraja Jul 15, 2026 02:35 PM GMT
Report

அர்ஜென்டினாவை உலக கிண்ண தொடரிலிருந்து இருந்து வெளியேற்ற கோரி 1 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

அர்ஜென்டினாவை வெளியேற்ற 1 கோடி பேர் கையெழுத்து

அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற்று வரும் 2026 உலக கிண்ண கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுளளது.

முதல் அரையிறுதியில், பிரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி பெற்றுள்ளது.

2வது அரையிறுதியில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. 

அர்ஜென்டினாவை உலக கிண்ணத்தில் இருந்து வெளியேற்ற 1 கோடி பேர் கையெழுத்து - என்ன காரணம்? | 1Cr Sign Petition Kickout Argentina Fifa World Cup

இந்நிலையில், நடுவர்கள் அர்ஜென்டினா அணிக்கு சாதகமாக செயல்படுவதாக மற்ற அணிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளன.

இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை எந்தவொரு தோல்வியையும் சந்திக்காமல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

நாக் அவுட் சுற்றில் எகிப்து அணி 2-0 என முன்னிலையில் இருந்தபோது, அந்த அணியின் முக்கியமான கோல் ஒன்று VAR மூலம் ரத்து செய்யப்பட்டதோடு, எகிப்து வீரர் முகமது சலா மீது பெனால்டி எல்லைக்குள் நடந்த தவறான செயலுக்கு நடுவர் அனுமதி மறுத்தார். 

அர்ஜென்டினாவை உலக கிண்ணத்தில் இருந்து வெளியேற்ற 1 கோடி பேர் கையெழுத்து - என்ன காரணம்? | 1Cr Sign Petition Kickout Argentina Fifa World Cup

இதனையடுத்து, 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா காலிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்த போட்டியின் முடிவு முன்கூட்டியே திட்டமிட்டபட்டது என எகிப்து பயிற்சியாளர் குற்றஞ்சாட்டினார். இது குறித்து, எகிப்து கால்பந்து சம்மேளனம் (EFA) பிபாவிடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தது. ஆனால் நடுவரின் முடிவு சரியானது என பிபா தெரிவித்தது.

இந்நிலையில், உலக கிண்ண தொடரிலிருந்து அர்ஜென்டினா அணியை வெளியேற்ற வேண்டுமென இனைய வழியில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

argentinaout.org என்று இணையதளத்தில் அர்ஜென்டினாவை வெளியேற்றுக என 1 கோடி கையெழுத்தை இலக்காக வைத்து பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

அர்ஜென்டினாவை உலக கிண்ணத்தில் இருந்து வெளியேற்ற 1 கோடி பேர் கையெழுத்து - என்ன காரணம்? | 1Cr Sign Petition Kickout Argentina Fifa World Cup

இதில், "ஃபிஃபாவும் நடுவர்களும் லயோனல் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினாவுக்குச் சாதகமாகப் பாரபட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

வெற்றியாளர் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில், உலகின் மற்ற நாடுகள் ஏன் போட்டியிட வேண்டும்? அர்ஜென்டினாவை உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றி, மற்ற அனைவருக்கும் ஒரு நியாயமான வாய்ப்பைக் கொடுங்கள்." என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், தற்போது வரை 1.04 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US