2.9 கிலோ எடையில் உலகின் மிகப்பெரிய மூளைக்கட்டி; வெற்றிகரமாக அகற்றிய இந்திய மருத்துவர்கள்

Brain Tumour West Bengal
By Karthikraja Nov 10, 2026 06:06 AM GMT
Report

2.9 kg world largest brain tumour removed in kalyani aiims: மேற்குவங்கத்தில் உள்ள கல்யாணி ஏய்ம்ஸ் மருத்துவமனையில், 2.9 கிலோ எடையுள்ள உலகின் மிகப்பெரிய மூளைக்கட்டியை அறுவைசிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

2.9 கிலோ எடையில் உலகின் மிகப்பெரிய மூளைக்கட்டி

இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்த 26 வயதான சோனாய் மொண்டல் (Sonai Mondal) என்பவருக்கு தலையில் பெரிய கட்டி ஒன்று உருவாகியுள்ளது.

2.9 கிலோ எடையில் உலகின் மிகப்பெரிய மூளைக்கட்டி; வெற்றிகரமாக அகற்றிய இந்திய மருத்துவர்கள் | 2 9 Kg Brain Tumour Removed In Kalyani Aiims

சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்ற போதும், ஆபத்து காரணமாக பல்வேறு மருத்துமனைகள் சிகிச்சையளிக்க மறுத்துவிட்டன.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 15, 2026 அன்று, மேற்குவங்கத்தில் உள்ள கல்யாணி ஏய்ம்ஸ் (AIIMS kalyani) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவப் பரிசோதனையில், அந்த கட்டியின் அளவு சுமார் 2.9 கிலோ எடை, 45 செ.மீ × 42 செ.மீ × 32 செ.மீ ஆகவும், சுற்றளவு 66 செ.மீ ஆகவும் இருந்தது தெரியவந்தது. மேலும், அது வீரியம் மிக்க புற நரம்பு உறை கட்டி (MPNST) என கண்டறிந்தனர். 

வாக்களித்த பின் உயிரிழந்த இளம் வேட்பாளர் தேர்தலில் வெற்றி

வாக்களித்த பின் உயிரிழந்த இளம் வேட்பாளர் தேர்தலில் வெற்றி

அதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் உள்ள பல்வேறு பிரிவுகளுடன் இணைந்து, 2 கட்ட அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

மண்டையோட்டிற்குள் ஊடுருவி மூளையின் இடது பக்க சுவர்-பிடரிப் பகுதிக்குள்ளும், முக்கிய சிரை நாளங்களிலும் ஊடுருவியிருந்ததால், இந்த அறுவை சிகிச்சை மிகவும் சவாலானதாக இருந்தது. 

செப்டம்பர் 15 அன்று 5 மணி நேரம் 45 நிமிடங்கள் நீடித்த முதல் அறுவை சிகிச்சையின் போது, ​​கட்டியின் வெளிப்புறப் பகுதியை அகற்றும் போது, ​​விரிவடைந்த மற்றும் வளைந்த சிரை நாளங்களிலிருந்து ஏற்பட்ட கட்டுக்கடங்காத மொத்த இரத்த இழப்பு சுமார் 9.5 லிட்டராக இருந்தது. இதனால், அவசரமாக அதிக அளவு இரத்தம் செலுத்த வேண்டியிருந்தது.

மண்டையோட்டின் பாதிக்கப்பட்ட பகுதியைச் சீரமைப்பதற்காக, டைட்டானியம் வலை மண்டையோட்டு சீரமைப்பு அறுவை சிகிச்சை அக்டோபர் 14 அன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சையின் போது நோயாளிக்கு மொத்தம் 18 யூனிட் இரத்த அணுக்கள் அல்லது செறிவூட்டப்பட்ட சிவப்பு இரத்த அணுக்கள் (PRBC) வழங்கப்பட்டதாக கல்யாணி-எய்ம்ஸ் தெரிவித்தது. மேலும், அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் கூடுதலாக 8 யூனிட் PRBC மற்றும் பிற இரத்தக் கூறுகள் வழங்கப்பட்டன.  

2.9 கிலோ எடையில் உலகின் மிகப்பெரிய மூளைக்கட்டி; வெற்றிகரமாக அகற்றிய இந்திய மருத்துவர்கள் | 2 9 Kg Brain Tumour Removed In Kalyani Aiims

தற்போது அந்த இளைஞர் சுயமாக நடக்கும் நிலையிலும், மருத்துமனையிலிருந்து வீடு திரும்பும் நிலையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   

கல்யாணி எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் ஷஸ்வத், இது உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய மூளைக் கட்டி என்று கூறினார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US