பிரித்தானியாவில் பெண் காவலரை கடித்து காயப்படுத்திய வன்முறையாளர்கள்: இருவர் அதிரடியாக கைது

United Kingdom Crime
By Thiru Aug 06, 2026 11:49 PM GMT
Report

நோர்போக்கில்(Norfolk) தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் வன்முறையில் பொலிஸார் காயமடைந்ததை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூட்டத்தில் வன்முறையை கட்டுப்படுத்த சென்ற போது பெண் காவலரை கடுமையாக கடித்து காயப்படுத்தியதுடன், மற்றொரு காவலர் கல்லால் தாக்கி காயமடைய செய்துள்ளனர்.

வன்முறையாளர்களின் இந்த செயல்களை காவல்துறை அதிகாரிகள் வன்மையாக கண்டித்துள்ளனர்.

பிரித்தானியாவில் பெண் காவலரை கடித்து காயப்படுத்திய வன்முறையாளர்கள்: இருவர் அதிரடியாக கைது | 2 Arrested After Woman Police Bitten In Norfolk

இதற்கிடையில் புதன்கிழமை மோதல்களுக்கு பிறகு பொது அமைதியை குலைத்தல் மற்றும் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் 40 வயது நபர் மற்றும் 60 வயதுடைய நபர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்முறையின் பின்னணி

தங்குமிடங்களில் அகதிகள் தங்க வைக்கப்படுவதாக பரவிய வதந்தியை தொடர்ந்து தெட்போர்ட்டில் (Thetford) பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் கூட்டம் அத்துமீறி நுழைய முயற்சித்தது.

ரஷ்யாவின் சரடோவ் விமான நிலையத்தில் விமானங்கள் பறக்க தடை: அதிகரிக்கும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

ரஷ்யாவின் சரடோவ் விமான நிலையத்தில் விமானங்கள் பறக்க தடை: அதிகரிக்கும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, அத்துடன் அங்கு வீடுகளில் இருந்து மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் உள்ளூர் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் காவல்துறையினர் தலையீட்டு வன்முறை நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

பிரித்தானியாவில் பெண் காவலரை கடித்து காயப்படுத்திய வன்முறையாளர்கள்: இருவர் அதிரடியாக கைது | 2 Arrested After Woman Police Bitten In Norfolk

காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை

வன்முறை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை நோர்போக் காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

அதன்படி, வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 7 மணி வரை தீவிர பாதுகாப்பு நடவடிக்கை அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் முகக் கவசத்தை காவல்துறையினர் அகற்ற கோரும் பட்சத்தில் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் அல்லது உடனடியாக பொலிஸாரால் கைது செய்யப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US